Credit Card in India – Benefits, Types, Eligibility & Best Credit Cards

 

9360283671

         கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன் கிரெடிட் கார்டு பற்றிய முழுமையான சில விஷயங்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம். இந்தியாவைப் பொறுத்த வரையிலும் கிரெடிட் கார்டு அப்படிங்கிறது ஒரு முக்கியமான ஒரு பைனான்சியல் ஆப்சன்ல இருக்கு. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்ட் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டு பயன்படுத்தி உடனடியாக ஒரு பொருளை வாங்க முடியும் அவ்வாறு வாங்கும் தொகையின் மீது ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக், இஎம்ஐ வசதி போன்றவற்றை பெற முடியும் அதனால் கிரெடிட் கார்டு என்பது மிகவும் பிரபலமான ஒரு பைனான்சியல் வசதியாக இளம் தலைமுறையின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.


Benefits of Using Credit Cards

1. Interest-Free Credit

கிரெடிட் கார்டு மூலம் நாம் செலவு செய்யும் தொகைக்கு அல்லது பயன்படுத்தும் தொகைக்கு அதிகபட்சமாக 50 நாட்கள் வரை வட்டியின்றி அசல் மட்டுமே திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் கிடைக்கிறது

2. Cashback and Rewards

பெரும்பாலும் கிரெடிட் கார்டுகள் அவை வழங்கும் வசதிகளை பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது அவற்றில் முக்கியமாக கேஷ்பேக் இஎம்ஐ ஆப்ஷன் ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் பொருட்கள் வாங்கும் பொழுது அவற்றின் விலையில் உடனடி தள்ளுபடி போன்றவை முக்கிய காரணிகள் ஆகும்.

3. Emergency Financial Support

கிரெடிட் கார்டுகள் மூலம் எதிர்பாராத செலவுகளான மருத்துவ செலவு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கட்டணம் செலுத்துதல் மற்றும் எதிர்பாராத அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு எவருடைய உதவியும் இல்லாமலும் யாரையும் எதிர்பார்க்காமலும் உடனடியாக பணம் செலுத்த முடியும்

4. Online Shopping Convenience

ஆன்லைனில் பொருள் வாங்கும் கலாச்சாரம் விரைவாக வளர்ந்து வரும் இந்த காலங்களில் அதுபோன்ற  தேவைகளுக்காகவும் ரீசார்ஜ் போன்ற தேவைகளுக்காகவும் வேறு ஏதேனும் படிப்பு(Online courses, College fee) , பொழுதுபோக்கு ( OTT, Games subscribtion, Saving scheme ) சம்பந்தப்பட்ட மாதாந்திர தவணை கட்டணங்களுக்காகவும் (online purchases, subscriptions, and bill payments) பயன்படுத்திக்கொள்ள முடியும்

5. Credit Score Improvement

கிரெடிட் கார்டில் பயன்படுத்திய தொகையை திருப்பி செலுத்தும் கால அவகாச நாட்களுக்குள் சரியாக செலுத்தி வரும் பட்சத்தில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் ( சிபில் ஸ்கோர்...)கணிசமாக உயரும் எனவே கிரெடிட் ஸ்கோரை கூட்டுவதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது

6. EMI Conversion

எதிர்பாராமல் நடைபெறும் பெரிய தொகையுடன் கூடிய செலவுகளோ அல்லது பொருட்கள் வாங்கும் பொழுதோ ஏற்படும் தொகையை உடனடியாக மொத்தமாக செலுத்த முடியாத பட்சத்தில் அவற்றை இஎம்ஐ ஆப்ஷன் பயன்படுத்தி மாதாந்திர தவணையாக கட்டிக் கொள்ளும் வசதி உள்ளது.

7. Travel Benefits

சில குறிப்பிட்ட வகை கிரெடிட் கார்டுகள் இலவச ஏர்போர்ட் லான்ச், பயண காப்பீடு, பிளைட் டிஸ்கவுண்ட் போன்ற வசதிகளை வழங்குகின்றன.


Types of Credit Cards in India 

வழங்கும் வசதிகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் கிரெடிட் கார்டுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன

  • Rewards Credit Cards (Earn reward points for every purchase)
  • Cashback Credit Cards (Get cashback on spending such as groceries, fuel, and online shopping)
  • Travel Credit Cards (Offer air miles, airport lounge access, and travel discounts)
  • Fuel Credit Cards (Provide fuel surcharge waivers and cashback on petrol/diesel purchases)
  • Premium Credit Cards (High-end cards with luxury travel, concierge services, and higher reward points)
  • Business Credit Cards (Designed for business expenses and corporate payments)


Antonyraj 9360283671

இந்தியாவில் பரவலாக பல வங்கிகள் கிரெடிட் கார்டு சேவைகள் வழங்கி வந்தாலும் எச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆரக்சிஸ் வங்கி போன்றவை முன்னணி தரவரிசையில் உள்ளன. இந்தியாவில் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள்  Visa, Mastercard, RuPay, American Express நெட்வொர்க்குகள் மூலம் வழங்கப்படுகிறது

Minimum Requirements to Get a Credit Card

18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள நபர்கள் கிரெடிட் கார்டு வாங்க வயது அடிப்படையில் தகுதியானவர்களாக கருதப்பட்டாலும் பெரும்பாலான வங்கிகள் 21 வயது முதல் 60 வயது உள்ள நபர்களுக்கு கிரெடிட் கார்டுகளை பரிந்துரை செய்கிறது 

மாதாந்திர சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத நிகர ஊதியம் 12000 மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்குவதாக இருந்தால் அவர்கள் தகுதி உடையவர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் சொந்த தொழில் புரிபவர்கள் அவர்களுடைய உறுதியான வருமானத்தை வருமான வரி,  பேங்க் ஸ்டேட்மெணட் போன்றவற்றை பயன்படுத்தி கிரெடிட் கார்டு வாங்குவதற்கான தகுதிகளை பெறமுடியும்.

சிபில் ஸ்கோர் என பொதுவாக கூறப்படும் கிரெடிட் ஸ்கோர் ஆனது 700 க்கு மேல் இருக்க வேண்டியது அவசியம். 


Documents Required for Credit card 

ஆதார் கார்டு,பான் கார்டு, முகவரி சான்று, சம்பளபில்( Payslip) & பேங்க் ஸ்டேட்மென்ட். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் வருமான வரி சான்று.

நமக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டு லிமிட் ( card limit ) ஆனது நம்முடைய வருமானத்தில் இருந்து இரண்டு முதல் மூன்று மடங்கு வரை இருக்கலாம் ( Eg: Monthly Salary x 3 )எச் டி எப் சி போன்ற சில வங்கிகள் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் இதைவிட அதிகமான லிமிட்டுடன் கிரெடிட் கார்டு வழங்கி வருகிறது. சொந்தத் தொழில் புரியும் தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் போன்ற நபர்களுக்கு அவர்களின் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் அதிகபட்சமாக 25 லட்சம் லிமிட் உடன் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. 


Dos & Don'ts on Credit card Usage


Highest Benefits Credit Cards in India

Some premium credit cards offer exceptional benefits

These cards provide:

  • Unlimited airport lounge access
  • Luxury hotel benefits
  • High reward points
  • Concierge services
  • Travel insurance

For more details you can contact Antonyraj 9360283671 ( Personal loan & Credit card services across Tamilnadu )


call 9360283671 to apply credit card


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IFHRMS - payslip download online & Password reset

E MANDATE REGISTRATION - HDFC