HDFC ERGO - GROUP POLICY CANCELLATION ( PERSONAL LOAN INSURANCE)

 HDFC PERSONAL LOAN INSURANCE CANCELLATION - HDFC ERGO

எச்.டி.எப்.சி வங்கி தனிநபர் கடனை  முன்கூட்டியே கட்டி முடித்தாலோ அல்லது டாப் அப் லோன் எடுக்கும் பொழுது பழைய லோன் கணக்கை  முடிக்கும் நிலையில்  உங்களுடைய பழைய லோனுக்கான இன்சூரன்ஸ் பணத்தை திரும்பி பெற நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன என்று கீழே பார்ப்போம் 



1. OPEN HDFC ERGO WEBSITE or CLICK HERE

2. CLICK  HELP ICON

மேற்கண்ட இணைய தளத்திற்கு சென்று, வலது ஓர மூலையில் காணப்படும் ஹெல்ப் பட்டனை அழுத்தவும்.



CLICK HELP



3. SELECT  CANCELLATION OF POLICY

இப்பொழுது திறக்கும் பகுதியில் கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்று என்று CANCELLATION OF POLICY தேர்ந்தெடுக்கவும்.


  
SELECT CANCELLATION OF POLICY




4. SELECT MOBILE NUMBER (If you don't know the policy number)

   TYPE MOBILE NUMBER & CONTINUE

பாலிசி நம்பர், மொபைல் நம்பர் அல்லது மெயில் ஐடி இவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யவும்.



ENTER MOBILE NUMBER






5. ENTER OTP (OTP will receive in registered mobile number and mail ID)

இப்பொழுது பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் மெயில் ஐடிக்கு வரும் ஒன்றை கீழே பதிவு செய்யவும்.


ENTER OTP




6. SELECT POLICY => PRESS ACTIVE BUTTON

ACTIVATE பட்டனை அழுத்தவும் 



SELECT ACTIVE OPTION


7. SELECT Reason for cancellation (select others, if your loan has closed)

  TYPE Beneficiary Name, IFSC & Account number

எதற்க்காக CANCEL செய்கிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும். ஒருவேளை உங்களுடைய கடன் முடிவடைந்துவிட்டால் OTHERS என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்களுடைய பெயர், வங்கி கணக்கு எண், IFSC போன்றவற்றை பதிவு செய்யவும் 



SELECT REASON FOR CANCELLATION





UPLOAD CANCELLED CHEQUE OF BENEFICIARY & SUBMIT 

CANCEL  செய்யப்பட்ட உங்களுடைய பெயர் அச்சடிக்கப்பட்ட காசோலையை பதிவேற்றம் செய்யவும். ஒருவேளை காசோலையில் பெயர் பதிவு செய்யப்படவில்லை எனில் BANK PASSBOOK  முதல் பக்கம் அல்லது BANK STATEMENT  ஐ பதிவேற்றம் செய்யலாம் 



UPLOAD CANCELLED CHEQUE





CANCELLATION OF CLOSED LOAN INSURANCE REQUEST CLAIMED

இப்பொழுது உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றிலிருந்து அதிகபட்சமாக 7 தினங்களுக்குள் பாலிசி பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 



REQUEST SUMITTED SUCCESSFULLY





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS