IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING
IOB BANK STATEMENT and LOAN STATEMENT ஐ ஓ பி வங்கிக்கு நேரில் செல்லாமல் பேங்க் ஸ்டேட்மெண்டை 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதி எதுவுமே இல்லை என்றாலும் ஆன்லைனில் ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் செய்ய முடியும் அதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிரத்யேகமான சேவையை வழங்குகிறது இந்த முறையை பயன்படுத்தி சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் நகை கடன் தனிநபர் கடன் வீட்டுக் கடன் போன்ற அனைத்து கடன்களுக்கான ஸ்டேட்மெண்ட் போன்றவற்றை சுலபமாக எடுக்கலாம். கூகுள் வலைதளத்தில் IOB STATEMENT என்று search செய்தோ அல்லது இங்கே கிளிக் செய்து ஐ ஓ பி பேங்க் ஸ்டேட்மெண்ட்டை டவுன்லோட் செய்வதற்கான வலைதளத்திற்கு செல்லலாம்