DOCTORS LOAN

UNSECURED - SELF EMPLOYED PROFESSIONAL LOAN

வளர்ந்து வரும் சுகாதாரத் துறையின் ஒரு பகுதியாக, மருத்துவர்கள் எப்போதும் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும். சுமூகமான செயல்பாடுகளுக்கு, நீங்கள் அன்றாடச் செலவுகளைச் சந்திப்பதையும், தேவைப்படும்போது விரிவுபடுத்துவதையும், உங்கள் வசதிகள் மற்றும் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதையும் உறுதிசெய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் எந்த அலட்சியமும் உங்கள் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தலாம் அல்லது உங்களுடைய சிகிச்சையில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.

இருப்பினும், உங்களுக்குத் தேவைப்படும் கணிசமான செயல்பாட்டு (நிதி ) மூலதனம் இதில் ஒரு பெரிய தடையாக இருக்கலாம். பல்வேறு வங்கிகள், NBFCகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் கடனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் இதை விரைவாக நிர்வகிக்கலாம். இந்தக் கடன் மருத்துவ நிபுணர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வாகும்.

பெரும்பாலான கடன் வழங்குநர்கள் மருத்துவர் கடனுக்கான வட்டி விகிதம் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்கிறார்கள், இது உங்களுக்கு மலிவு நிதிக்கான அணுகலை வழங்குகிறது. நீங்கள் பல வழிகளில் நிதியைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் நோயாளிகளுக்கு சிறந்த கவனிப்பை வழங்குவதற்கு நீங்கள் சிறந்த முறையில் தயாராக இருப்பதை உறுதிசெய்யலாம்.

உங்கள் நடைமுறையை விரிவுபடுத்துவதற்கு மருத்துவக் கடன் தொகையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த மதிப்புமிக்க பரிந்துரைகளைப் பெற கீழே  தொடர்ந்து  படிக்கவும்.

  1. Upgrade to the Latest Technology
  2. Expand Your Current Facility 
  3. Train and Hire Professional Staff
  4. Provide Better Tools to the Administrative Staff ( Software like CRM for patients)
  5. Handle Operational or Emergency Costs 
  6. Consolidate any Existing Debts
  7. Invest in Marketing and Outreach Programs
  8. Start an In-house Pathological Department and Pharmacy
அடமானம் இல்லா கடன் அதிகபட்ச தொகையாக வழங்கப்படுவது மருத்துவர்களுக்கு மட்டுமே.

மருத்துவர் கடன் ( SELF EMPLOYED PROFESSIONAL LOAN or DOCTORS LOAN) என்பது சுயமாக மருத்துவமனை அல்லது கிளினிக் வைத்துள்ள மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். மருத்துவர் கடன் மூலம் வழங்கப்படும் கடன் தொகையானது அவர்களுடைய ஆண்டு வருமானம் மற்றும் மாத சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் கடன் தொகையைக் கொண்டு மருத்துவமனை விரிவாக்கம், மருத்துவ உபகரணங்கள் வாங்குவது போன்ற எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மருத்துவர் சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு மருத்துவர்களுக்கு அதிகபட்ச தொகை வழங்குவதோடு மட்டுமன்றி மற்ற தொழில் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மிக மிக குறைவான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

சில வங்கிசாரா நிதி நிறுவனங்களில் தரப்படும் மருத்துவ கடனுக்கான வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் வங்கிகளில் தரப்படும் மருத்துவர்களுக்கான வட்டி விகிதம் மிக குறைந்த வட்டியில் கிடைக்கும். இதுபோன்று ஏதேனும் வங்கி சாரா நிதி (NBFC) நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது எனும்பட்சத்தில் அந்த கடனை வங்கிகளுக்கு மாற்றி( DOCTOR LOAN BALNACE TRANSFER ) குறைந்த வட்டியில் அதிக கடன் தொகையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 

DOCTORS LOAN HIGHLIGHTS


அதிகபட்சமாக 75 லட்சம் வரை அடமானம் இல்லாமல் உடனடி கடன். கியாரண்டி கையெழுத்தோ வேறு விதமாக அடமானங்கள் எதுவும் தேவையில்லை.


மிக மிகக் குறைந்த வட்டியில் அதிகபட்சமாக 72 மாதங்கள் வரை திருப்பி செலுத்த கால அவகாசம்.


வங்கிக்கு நேரில் வந்து காத்திருக்கத் தேவையில்லை மருத்துவர் கடனுக்கான அனைத்து செயல்முறைகளும் உங்கள் இடத்திலேயே வந்து செய்து தரப்படும்.


வேறு ஏதேனும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் எடுத்த உங்களுடைய கடனை மாற்றி குறைந்த வட்டியில் அதிகமான தொகை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.



Required documents for Doctors loan (Self employed professional loan)


1. PHOTO
2. ADDRESS PROOF
3. ID PROOF
4. PAN CARD COPY 
5. LAST 3 MONTH PAYSLIP ( IF SALARIED )
6. LAST 6 MONTH BANK STATEMENT in PDF FORMAT as downloaded from NETBANKING. ( All Current account & All saving account
7. LAST 2 YEAR ITR FULL SET ( include FORM 3CB, 3CD, 26AS, P&L, COMPUTATION OF INCOME, UDI NUMBER - whatever applicable)
8. DEGREE CERTIFICATE COPY ( MBBS, MD, BDS, MDS Etc)
9. MEDICAL COUNCIL REGISTRATION CERTIFICATE COPY
10. OWN HOUSE PROOF ( Latest EB BILL or HOUSE TAX RECEIPT)


OFFER! OFFER!! OFFER!! தற்போதைய ஆஃபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். Click here for current offer


KEY POINTS TO REMEMBER

👉Loan up to 75 Lakh
👉Nil Foreclosure charges
👉Repayment Tenure up to 6 Years
👉Interest 10.85%
👉Flat Processing fee ₹9999+GST 
👉Free Doorstep service
👉Balance transfer from other BANK  and NBFC allowed.
👉Nil collateral, Nil Guarantor




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS