BUSINESS LOAN

அடமானம் இல்லாத வணிக கடன் 75 லட்சம் வரை

பொதுவாக வணிக கடன் என்பது ஏதேனும் சொத்தை அடமானம் வைத்து வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். ஆனால் HDFC வங்கியின் இந்த வணிக கடனுக்காக நீங்கள் எந்த ஒரு சொத்துக்களையும் அடமானமாக கொடுக்க வேண்டியது இல்லை. உங்களுடைய வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் உங்களுக்கு கடன் வழங்கப்படும்.
எனவே புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த லோன் எடுக்க முடியாது. தொழில் தொடங்கி மூன்று வருடங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும், அதாவது மூன்று வருடத்திற்கு முன்னர் நிறுவனத்தை பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இருக்க வேண்டும், மேலும் குறைந்தது இரண்டு வருடத்திற்காவது வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சான்றிதழில் காண்பிக்கப்பட்டுள்ள உங்களுடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகபட்சமாக 75 லட்சம் வரை எவ்விதமான அடமான பத்திரங்களும் இல்லாமல் லோன் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் இந்த வணிக கடனின் சிறப்பம்சம் என்னவெனில் இதன் மூலம் பெற்ற கடன் தொகையைக் கொண்டு என்ன செலவு செய்யப் போகிறோம் என்பதை நீங்கள் ஆவணமாக சமர்ப்பிக்க தேவையில்லை.

HIGHLIGHTS of HDFC BANK BUSINESS LOAN

  1. அதிகபட்ச கடன் தொகை குறைந்த வட்டியில் கிடைக்கும்.
  2. உங்களுடைய வங்கி கணக்கு எந்த வங்கியிலும் இருக்கலாம்.
  3. கடனுக்காக வங்கிக்கு நேரில் வர தேவையில்லை லோன் சம்பந்தமான அனைத்து செயல்பாடுகளும் உங்கள் இடத்திலேயே வந்து செயல்படுத்தி தரப்படும்.
  4. வேறு வங்கியில் ஏதேனும் அடமானம் இல்லாத கடன் எடுத்து தவணை கட்டி வந்தால் அந்த லோனை குறைந்த வட்டிக்கு மாற்றி அதிகமான தொகை பெற்றுக் கொள்ளலாம்.
  5. எந்த விதமான அடமான பத்திரங்களோ மூன்றாம் நபரின் கேரண்டி கையெழுத்தோ தேவையில்லை.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1.  PHOTO 
2. ADDRESS PROOF
3. ID PROOF
4.  PAN CARD COPY
5.  LAST 1 YEAR BANK STATEMENT IN PDF FORMAT (FOR ALL YOUR CURRENT & SAVING ACCOUNTS)
6.  ITR FULL SET ( PROFIT AND LOSS, COMPUTATION OF INCOME, 3CB, 3CD, 26 AS whatever applicable)
7.  Company/ Shop registration certificate copy
8.  GST REGISTRATION CERTIFICATE COPY
9.  LAST 9 MONTH GST RETURN COPY
10. CURRENT ACTIVE LOAN DETAILS


Should submit all above documents include 'PARTNERSHIP DEED' if your firm is a Partnership company



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS