GOVERNMENT EMPLOYEE PAYSLIP DOWNLOAD IN IFHRMS IFHRMS ல் PAYSLIP எவ்வாறு பதிவிறக்கம் செய்வது , IFHRM ல் PASSWORD ஐ எவ்வாறு RESET செய்வது என்பதை இங்கே விரிவாக பார்ப்போம் PAYSLIP பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் வலைத்தளத்தில் IFHRMS என்று search செய்யும்பொழுது உங்களுக்கு முதலாவதாக கருவூலத்தின் வலைதள லிங்க் கிடைக்கும் அதை தேர்வு செய்யவும் அல்லது இங்கே கிளிக் செய்து கருவூலத்தின் வலைதளத்திற்கு செல்லலாம்