HDFC PERSONAL LOAN NET BANKING ( ONLINE ACCESS)

 HDFC வங்கியின் தனிநபர் கடனுக்கான நெட் பேங்கிங் வசதி 

 

இந்த வசதியின் மூலம் கடன் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற முடியும். எடுத்துக்காட்டாக Loan repayment schedule, Loan statement, Welcome letter, Overdue details etc., (எச்டிஎப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு எதுவும் இல்லாமல் கடன் மட்டும் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும்)


இங்கே கிளிக் செய்து வங்கியின் இணையதளத்திற்கு செல்லவும் 



SELECT> NEW REGISTER

கீழே உள்ள பக்கத்தில் REGISTER NEW என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்

1.select Register Now



2. ENTER REQUIRED DETAILS LIKE LOAN ACCOUNT NUMBER, DATE OF BIRTH, EMI AMOUNT & USER ID (USER ID CAN BE AS YOUR CHOICE)

இப்பொழுது உங்கள் உங்களுடைய தனி நபர் கடன் எண்,உங்களுடைய பிறந்த தேதி, நீங்கள் கடைசியாக செலுத்திய மாத தவணை தொகை ஆகியவற்றை மிகசரியாக உள்ளீடு செய்யவும். USER ID என்பது உங்களுக்கு பிடித்தமான வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பிறர் யூகிக்க முடியாதவாறு உருவாக்கிக் கொள்வது நல்லது. (EX: Tamil1765)

2.Type Required details

3. ENTER OTP which is received on your registered mobile number

இப்பொழுது உங்களுக்கு வரும் முறை கடவுச்சொல்லை ( OTP ) உள்ளீடு செய்யவும்


Enter OTP



4. SET PASSWORD FOR LOGIN

இப்பொழுது உங்களுக்கு தேவையான பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ளவும். பாஸ்வேர்ட் பெரும்பாலும் எண்களாலும் எழுத்துக்களாலும் சிறப்பு குறியீடுகளையும் உள்ளடக்கி இருப்பது நல்லது. ( Ex: Tamil@2000)


Set your password



5. REGISTRATION PROCESS SUCCESSFUL

தனிநபர் கடனுக்கான நெட் பேங்கிங் வசதி ரிஜிஸ்ட்ரேஷன் நிறைவு பெற்றது இப்பொழுது நீங்கள் உருவாக்கிய USER ID மற்றும் PASSWORD கொண்டு லாகின் செய்யவும்.




Registered succesfully


லாகின் செய்தவுடன் கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்ற பக்கம் கிடைக்கும் அதில் உங்களுடைய தனி நபர் கடனுக்கான அனைத்து விவரங்களையும் பார்த்துக் கொள்ள முடியும் மேலும் இந்த வசதியை கொண்டு உங்களுடைய தனிநபர் கடனுக்கான ஸ்டேட்மெண்ட் (PERSONAL LOAN STATEMENT), ரீபேமெண்ட் ஷெட்யூல்(REPAYMENT SCHEDULE) போன்ற தகவல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


Login Page




Loan Details




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS