இடுகைகள்

emi details லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகை கடனை விட குறைந்த வட்டியில் பர்சனல் லோன்

படம்
பர்சனல் லோன் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருவது மிக அதிக வட்டி விகிதம்,  மற்ற லோன்களை ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் கடன் எடுக்கும் நிலையில் முதலில் விசாரிப்பது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? என்பதிலிருந்து தான் அவருடைய லோன் எடுக்கும் வழிமுறைகள் தொடங்குகிறது.  பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் அதனுடைய வட்டி வீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது.  எடுத்துக்காட்டாக ஒரு நபர் நகை கடன் தற்போதைய சூழலில் எடுக்கும் பொழுது அதற்கான வட்டி வீதம் 9. 15% இருந்து தொடங்குகிறது.  எனவே பத்து லட்சத்திற்கு நகை கடன் எடுக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அதற்கான வட்டி ரூபாய் 91,500 ஆகும். இப்பொழுது அந்த நபர் அந்த நகை கடனை கட்டி முடிக்காமல் மீண்டும் அடகு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அடுத்த வருடமும் இதேபோன்று வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறாக தொடர்ந்து ஐந்து வருடம் கட்டினால் இந்த ஐந்து வருடங்களில் அவர் கட்டிய மொத்த தொகை ...

HDFC PERSONAL LOAN NET BANKING ( ONLINE ACCESS)

படம்
  HDFC வங்கியின் தனிநபர் கடனுக்கான நெட் பேங்கிங் வசதி     இந்த வசதியின் மூலம் கடன் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற முடியும். எடுத்துக்காட்டாக Loan repayment schedule, Loan statement, Welcome letter, Overdue details etc., (எச்டிஎப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு எதுவும் இல்லாமல் கடன் மட்டும் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும்) இங்கே கிளிக் செய்து வங்கியின் இணையதளத்திற்கு செல்லவும் 

HDFC BANK LOAN DIGITAL PASSBOOK / LOAN TRACKING IN APP

படம்
HDFC வங்கியின் லோனுக்கான டிஜிட்டல் பாஸ்புக் (லோன் விவரங்களை எந்த நேரத்திலும் தெரிந்துகொள்ள சுலபமான வழிமுறை)  பொதுவாக நாம் லோன் எடுக்கும் பொழுது லோனுக்கான தனி பாஸ் புக் வழங்குவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் லோனுக்கென தனி பாஸ் புக் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. இக்காலத்தில் மரங்களை காக்கும் (Avoid Paper to save tree) ஒரு முயற்சியாக அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துகிறது. அதில் ஒரு பகுதியாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் பாஸ்புக் அப்ளிகேஷனை பற்றி விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம். ஹெச்டிஎஃப்சி வங்கியில் எடுத்த உங்களுடைய லோன் அனைத்தையும் ஒரே அப்ளிகேஷனில் நீங்கள் கண்காணிக்க முடியும்.  எச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் (சேவிங் அக்கவுண்ட்) இருப்பவர்களுக்கும், சேவிங் அக்கவுண்ட் எதுவுமே இல்லாமல் வெறுமனே லோன் மட்டும் எடுத்த வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.  மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த லோன் அப்ளிகேஷனை நீங்கள் ஆக்டிவேட் செய்யும் பொழுது ஹெச்டிஎஃப்சி வங்கியில் லோன் எடுக்கும் பொழுது எந்த மொபைல் நம்பர் கொடுத்தீர்களோ! அதே மொபைல் நம்பரை...