இடுகைகள்

ANTONYRAJ HDFC லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Why E-MANDATE (E NACH) Amount is Higher than Loan EMI

படம்
ஏதேனும் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து கடன் அப்ரூவல் ஆன பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் லோன் பணத்தை வரவு வைப்பதற்கு முன்பாக... உங்களிடமிருந்து மாத தவணை தானியங்கி மூலம் பெறுவதற்காக வங்கி காசோலை அல்லது ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்வதற்கு E Mandate என்னும் வழிமுறையில் உங்களுடைய அனுமதி வழங்க வேண்டும். மாதத் தவணையை உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் எடுப்பதற்கு காசோலை வழங்கும் பட்சத்தில் சில நேரங்களில் கையெழுத்து வித்தியாசம் போன்ற சில காரணங்களினால் மாத தவணை தானியங்கி முறையில் எடுப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதனை தவிர்க்கவே பெரும்பான்மையான வங்கிகள் தற்பொழுது ஆன்லைன் முறையில் அனுமதி வழங்க விரும்புகின்றனர். இது E Mandate என்னும் வழிமுறையை பின்பற்றி உங்களுடைய டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது ஆதார் கார்டு கொண்டு மாத தவணை எடுக்க ரெஜிஸ்டர் செய்ய முடியும். அவ்வாறு ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது பிற்காலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நம்முடைய வங்கிக் கணக்கில் இஎம்ஐ அமௌன்ட் எடுக்காமல் போவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.  இவ்வாறு E M...

நகை கடனை விட குறைந்த வட்டியில் பர்சனல் லோன்

படம்
பர்சனல் லோன் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருவது மிக அதிக வட்டி விகிதம்,  மற்ற லோன்களை ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் கடன் எடுக்கும் நிலையில் முதலில் விசாரிப்பது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? என்பதிலிருந்து தான் அவருடைய லோன் எடுக்கும் வழிமுறைகள் தொடங்குகிறது.  பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் அதனுடைய வட்டி வீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது.  எடுத்துக்காட்டாக ஒரு நபர் நகை கடன் தற்போதைய சூழலில் எடுக்கும் பொழுது அதற்கான வட்டி வீதம் 9. 15% இருந்து தொடங்குகிறது.  எனவே பத்து லட்சத்திற்கு நகை கடன் எடுக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அதற்கான வட்டி ரூபாய் 91,500 ஆகும். இப்பொழுது அந்த நபர் அந்த நகை கடனை கட்டி முடிக்காமல் மீண்டும் அடகு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அடுத்த வருடமும் இதேபோன்று வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறாக தொடர்ந்து ஐந்து வருடம் கட்டினால் இந்த ஐந்து வருடங்களில் அவர் கட்டிய மொத்த தொகை ...

PERSONAL LOAN FOR IT EMPLOYESS

படம்
PERSONAL LOAN FOR CORPORATE & MNC EMPLOYEES  BOTH ONSITE & WORK FROM HOME STAFF CAN APPLY NIL COLLATERAL NIL RECOMMENDATION/ GUARANTEE FROM COMPANY or HR CURRENT or PRESENT ADDRESS PROOF NOT MANDATORY  ADHAAR ADDRESS CAN BE ANYWHERE IN INDIA LOAN APPROVAL IN 2 DAYS  மேலும் பெர்சனல் லோன் பற்றிய தகவல்கள் ( தகுதி, தேவையான ஆவணங்கள், கடன் வரம்பு, திருப்பி செலுத்துதல், கட்டணங்கள்) போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  

IMPORTANT LINKS

படம்
  👉  HDFC BANK FESTIVAL SEASON OFFER FOR TEACHERS & PROFESSORS 👈 1.  பர்சனல் லோன் என்றால் என்ன? பர்சனல் லோன் பற்றிய ஒரு பார்வை 2.   பர்சனல் லோனுக்கு தேவையான ஆவணங்கள்   3.  HDFC வங்கியின் லோனுக்கான டிஜிட்டல் பாஸ்புக்  4.  HDFC BANK தவறிய இ எம் ஐ G PAY மூலம் கட்டும் முறை  5.  GOVERNMENT EMPLOYEE PAYSLIP DOWNLOAD IN IFHRMS 6.  SBI -YONO அப்ளிகேஷன் மூலம் பேங்க் ஸ்டேட்மெண்ட் டவுண்லோடு செய்வது எப்படி? 7.  ஐ ஓ பி வங்கிக்கு நேரில் செல்லாமல் பேங்க் ஸ்டேட்மெண்டை 2  நிமிடத்தில்  டவுன்லோடு செய்வது எப்படி ? 8.  E MANDATE REGISTRATION - HDFC 9.  HDFC வங்கியின் தனிநபர் கடனுக்கான நெட் பேங்கிங் வசதி 10.  சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது  ??? 11.  அடிக்கடி சிபில் ஸ்கோர் பார்த்தால் சிபில் ஸ்கோர் குறையுமா? 12.  ஒரு லோன் எடுத்து செட்டில்மெண்ட் செய்த பிறகு வேறொரு லோன் எடுக்க முடியுமா? 13.  WHAT IS CIBIL SCORE -1 14.  Doctor Loan without ITR 15. DO...

Doctor Loan without ITR

படம்
DOCTOR LOAN WITHOUT ITR DOCUMENTS இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனமான hdfc வங்கியின் தனிநபர் கடன் இப்பொழுது மருத்துவர்களுக்கான அடமானம் இல்லா கடன் தொகை அதிகபட்சமாக 25 லட்சம் வரை வருமான வரி கணக்கு அறிக்கை இல்லாமல் வழங்கப்படுகிறது.

HDFC வங்கியின் அசத்தல் ஆஃபர்

படம்
HDFC BANK PERSONAL LOAN SPECIAL OFFER இந்தியாவில் அதிக அளவில் கடன் வழங்கும் முண்ணனி வங்கிகளில் ஒன்றான ஹெச் டி எப் சி வங்கியின் தனிநபர் கடனுக்கான அசத்தல் ஆஃபர் பற்றி காணலாம் HDFC வங்கி அதனுடைய கடன் வகைகளில் மிக பிரபலமான GOLDEN EDGE - PERSONAL LOAN  ஸ்கீம் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.‌

WRONG LOAN DETAILS IN CIBIL REPORT (CREDIT REPORT)

படம்
சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது  ??? இன்றைய காலகட்டத்தில் வங்கி லோன் என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ஸ்கோர் தான். இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் எந்த ஒரு லோனும் எடுக்க எந்த ஒரு வங்கியோ  அல்லது நிதி நிறுவனங்களோ அனுமதிப்பதில்லை. நம்முடைய சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான் நமக்கு வழங்கப்படும் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.  உண்மையில் இது ஒரு கிரெடிட் ஸ்கோர் ஆகும். சிபில் என்பது ஒரு நிறுவனம் இதேபோன்று மேலும் மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன அவை முறையே சிபில், எக்ஸ்பீரியன், ஈஃகுபாக்ஸ், ஹை மார்க் ஆகும்.  இதில் சிபில் நிறுவனமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

படம்
IOB BANK  STATEMENT and LOAN STATEMENT ஐ ஓ பி வங்கிக்கு நேரில் செல்லாமல் பேங்க் ஸ்டேட்மெண்டை 2  நிமிடத்தில்  டவுன்லோடு செய்வது எப்படி? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங்,  மொபைல் பேங்கிங் வசதி எதுவுமே இல்லை என்றாலும் ஆன்லைனில் ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் செய்ய முடியும் அதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிரத்யேகமான சேவையை வழங்குகிறது இந்த முறையை பயன்படுத்தி சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் நகை கடன் தனிநபர் கடன் வீட்டுக் கடன் போன்ற அனைத்து கடன்களுக்கான ஸ்டேட்மெண்ட் போன்றவற்றை சுலபமாக எடுக்கலாம்.  கூகுள் வலைதளத்தில் IOB STATEMENT என்று search செய்தோ அல்லது இங்கே கிளிக் செய்து ஐ ஓ‌ பி பேங்க் ஸ்டேட்மெண்ட்டை டவுன்லோட் செய்வதற்கான வலைதளத்திற்கு செல்லலாம் 

IFHRMS - payslip download online & Password reset

படம்
GOVERNMENT EMPLOYEE PAYSLIP DOWNLOAD IN IFHRMS IFHRMS ல் PAYSLIP எவ்வாறு பதிவிறக்கம் செய்வது , IFHRM ல் PASSWORD ஐ எவ்வாறு RESET செய்வது என்பதை இங்கே விரிவாக பார்ப்போம் PAYSLIP பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் வலைத்தளத்தில் IFHRMS என்று search செய்யும்பொழுது உங்களுக்கு முதலாவதாக கருவூலத்தின் வலைதள லிங்க் கிடைக்கும் அதை தேர்வு செய்யவும் அல்லது இங்கே கிளிக் செய்து கருவூலத்தின் வலைதளத்திற்கு செல்லலாம்    

HDFC BANK LOAN DIGITAL PASSBOOK / LOAN TRACKING IN APP

படம்
HDFC வங்கியின் லோனுக்கான டிஜிட்டல் பாஸ்புக் (லோன் விவரங்களை எந்த நேரத்திலும் தெரிந்துகொள்ள சுலபமான வழிமுறை)  பொதுவாக நாம் லோன் எடுக்கும் பொழுது லோனுக்கான தனி பாஸ் புக் வழங்குவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் லோனுக்கென தனி பாஸ் புக் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. இக்காலத்தில் மரங்களை காக்கும் (Avoid Paper to save tree) ஒரு முயற்சியாக அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துகிறது. அதில் ஒரு பகுதியாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் பாஸ்புக் அப்ளிகேஷனை பற்றி விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம். ஹெச்டிஎஃப்சி வங்கியில் எடுத்த உங்களுடைய லோன் அனைத்தையும் ஒரே அப்ளிகேஷனில் நீங்கள் கண்காணிக்க முடியும்.  எச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் (சேவிங் அக்கவுண்ட்) இருப்பவர்களுக்கும், சேவிங் அக்கவுண்ட் எதுவுமே இல்லாமல் வெறுமனே லோன் மட்டும் எடுத்த வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.  மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த லோன் அப்ளிகேஷனை நீங்கள் ஆக்டிவேட் செய்யும் பொழுது ஹெச்டிஎஃப்சி வங்கியில் லோன் எடுக்கும் பொழுது எந்த மொபைல் நம்பர் கொடுத்தீர்களோ! அதே மொபைல் நம்பரை...

DOCUMENTS FOR PERSONAL LOAN

படம்
REQUIRED DOCUMENTS FOR PERSONAL LOAN APPLICATION பெர்சனல் லோனுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்பட போகிறது, வீட்டு லோனுக்கு வீட்டு பத்திரங்கள் வாகன கடனுக்கு வாகனத்தின் பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். ஆனால் பெர்சனல் லோனுக்கு என்ன ஆவணம்‌ தேவைப்படும்?  மற்ற லோன்களை காட்டிலும் தனிநபர் கடனுக்காக ஆவணங்கள் மிக மிக குறைவாகும்.