HDFC வங்கியின் அசத்தல் ஆஃபர்
HDFC BANK PERSONAL LOAN SPECIAL OFFER
HDFC வங்கி அதனுடைய கடன் வகைகளில் மிக பிரபலமான GOLDEN EDGE - PERSONAL LOAN ஸ்கீம் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.
அரசு ஊழியர்கள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் (WORK FROM HOME) போன்ற அனைத்து சம்பளதாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்
1. கடன் தொகை 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை
2. அடமானம் தேவை இல்லை
3. மூன்றாம் நபரின் கியாரண்டி கையெழுத்து தேவை இல்லை
4. மிக மிக குறைந்த வட்டி.
5. ஒரு வருடம் கழித்து வட்டியின்றி அபராத கட்டணமின்றி அன்றைய தினத்தில் உள்ள அசல் தொகையை மட்டும் செலுத்தி கடனை முடித்து கொள்ளலாம்.( NIL FORECLOSURE CHARGES)
6. மிக குறைந்த செயலாக்க கட்டணம் 4999/- + GST
7. HDFC வங்கியில் கணக்கு இருக்க வேண்டியது அவசியம் இல்லை.
8. மிக விரைவாக 2 நாட்களில் கடன் வழங்கப்படும்.