Unbelievable Personal loan @ 9.99% - HDFC BANK
இந்தியாவின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்குகிறது
குறிப்பாக பர்சனல் லோன் என்ற உடன் அதிகமான வட்டி விகிதம் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. இப்பொழுது பல வங்கிகள் பர்சனல் லோன் வழங்கி வந்தாலும் நாட்டின் முதன்மையான சில வங்கிகளிலேயே குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்க நகை அடகு வைத்து பெறப்படும் நகை கடனுக்கு ஒன்பது சதவீதம் என்ற வகையில் வட்டி விகிதம் உள்ளது. இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கி ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த வட்டி விகிதம் அதாவது 9.99% ல் பர்சனல் லோன் வழங்குகிறது. இந்தச் சலுகை அரசு ஊழியர், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு இந்த குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் பெற விரும்பும் நபர்கள் எச்டிஎப்சி வங்கியில் சம்பள கணக்கு ( SALARY ACCOUNT )வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை உங்களுடைய சம்பள கணக்கு எந்த வங்கியில் இருந்தாலும் எச்டிஎப்சி வங்கியில் இந்த குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்றுக் கொள்ள முடியும். கடன் தொகை வங்கி கணக்கில் வழங்கப்படும் நிகர சம்பளத்தை பொறுத்து 15 லட்சம் முதல் 40லட்சம் வரை எவ்விதமான அவமானமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
15 லட்சம் மற்றும் அதற்கு மேல் எடுக்கும் வாடிக்கையாளர்கள் 12 மாத தவணைக்குப் பிறகு உங்களுடைய கடனை மொத்தமாக அடைக்க விரும்பினால் எந்த விதமான கட்டணமும் இன்றி அன்றைய தேதியில் உள்ள அசல் தொகையை மட்டும் செலுத்தி ( Nil foreclosure charges)கடனை முடித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
எச்டிஎப்சி வங்கிக்கான பர்சனல் லோன் திருப்பி செலுத்தும் தவணைக்காலம் தகுதியின் அடிப்படையில் அதிகபட்சமாக 7 வருடங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கான சலுகையாக வழங்கப்படுகிறது மேலும் விவரங்களுக்கு 9360283671 ல் தொடர்பு கொள்ளவும். அல்லது அருகிலுள்ள வங்கி கிளையை அணுகவும்.