இடுகைகள்

hdfc personal loan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Unbelievable Personal loan @ 9.99% - HDFC BANK

படம்
இந்தியாவின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த  வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்குகிறது  குறிப்பாக பர்சனல் லோன் என்ற உடன் அதிகமான வட்டி விகிதம் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. இப்பொழுது பல வங்கிகள் பர்சனல் லோன் வழங்கி வந்தாலும் நாட்டின் முதன்மையான சில வங்கிகளிலேயே குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்க நகை அடகு வைத்து பெறப்படும் நகை கடனுக்கு ஒன்பது சதவீதம் என்ற வகையில் வட்டி விகிதம் உள்ளது.  இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கி ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த வட்டி விகிதம் அதாவது 9.99% ல் பர்சனல் லோன் வழங்குகிறது. இந்தச் சலுகை அரசு ஊழியர், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது.  இவ்வாறு இந்த குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் பெற விரும்பும் நபர்கள் எச்டிஎப்சி வங்கியில் சம்பள கணக்கு ( SALARY ACCOUNT )வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை உங்களுடைய சம்பள கணக்கு எந்த வங்கி...

நகை கடனை விட குறைந்த வட்டியில் பர்சனல் லோன்

படம்
பர்சனல் லோன் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருவது மிக அதிக வட்டி விகிதம்,  மற்ற லோன்களை ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் கடன் எடுக்கும் நிலையில் முதலில் விசாரிப்பது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? என்பதிலிருந்து தான் அவருடைய லோன் எடுக்கும் வழிமுறைகள் தொடங்குகிறது.  பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் அதனுடைய வட்டி வீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது.  எடுத்துக்காட்டாக ஒரு நபர் நகை கடன் தற்போதைய சூழலில் எடுக்கும் பொழுது அதற்கான வட்டி வீதம் 9. 15% இருந்து தொடங்குகிறது.  எனவே பத்து லட்சத்திற்கு நகை கடன் எடுக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அதற்கான வட்டி ரூபாய் 91,500 ஆகும். இப்பொழுது அந்த நபர் அந்த நகை கடனை கட்டி முடிக்காமல் மீண்டும் அடகு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அடுத்த வருடமும் இதேபோன்று வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறாக தொடர்ந்து ஐந்து வருடம் கட்டினால் இந்த ஐந்து வருடங்களில் அவர் கட்டிய மொத்த தொகை ...