How to get Personal loan in Tamilnadu (2026 Guide)


தனிநபர் கடன் அல்லது பர்சனல் லோன் என்பது வங்கி மற்றும் வங்கி சரா நிதி நிறுவனங்கள் (NBFC) மூலம் வழங்கப்படும் அடமானம் இல்லாத கடனாகும். எனவே அடமானம் இல்லாத கடன் வழங்குவதற்கு வங்கிகள் வாடிக்கையாளரிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது அவர்களுடைய மாதாந்திர வருமானம் மற்றும் சரியான சிபில் ஸ்கோர். 300 முதல் 900 வரையிலான மதிப்பெண்களைக் கொண்ட கிரெடிட் ஸ்கோரில் பெரும்பாலும் வங்கிகள் தனிநபர் கடன் வழங்குவதற்காக எதிர்பார்க்கும் ஸ்கோர் 730 மற்றும் அதற்கு மேல்.  வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதிலிருந்து சற்று குறைந்து 700 என்ற அளவில் சிபில் ஸ்கோர் இருக்கும் நபர்களுக்கும் தனிநபர் கடன் வழங்க முன் வருகின்றன. 730 மதிப்பெண்களுக்கு குறைவான சிபில் ஸ்கோரைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு லோன் எடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் அதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது அதுதான் லோனுக்கான வட்டி விகிதம். பொதுவாக உங்களுடைய சிபில் ஸ்கோர் குறைய குறைய உங்களுடைய வட்டி வீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  எனவே எப்பொழுதும் நமது சிபில் ஸ்கோர் 730க்கு குறையாத நிலையில் வைத்திருப்பது நல்லதாகும். 
How to get Personal loan in Tamilnadu

பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, கனரா வங்கி, ஐ ஓ பி, இந்தியன் வங்கி போன்ற முதன்மை வங்கிகள் தங்களது வங்கியில் அல்லது லோனுக்காக அணுகும் குறிப்பிட்ட வங்கி கிளையில் தங்களுடைய சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அடமானம் இல்லாத பர்சனல் லோன் வழங்குகின்றன. இந்தியாவின் முதன்மையான தனியார் வங்கிகளான எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ டி எப் சி  வங்கி போன்ற வங்கிகள் மாதாந்திர சம்பளம் வாங்கும் நபர்களுக்கு பர்சனல் லோன் வழங்குகின்றன. மேலும் இந்த தனியார் வங்கிகள் லோனுக்காக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளரின் சம்பள கணக்கு வேறு எந்த வங்கியில் இருந்தாலும் தங்களுடைய வங்கியில் லோன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கின்றன. அதேபோன்று வங்கி சாரா நிதி நிறுவனங்களும் (NBFC) இந்த சலுகையை வழங்குகிறது. வங்கிகளில் கடன் பெறுவதற்கு உங்களுடைய மாதச் சம்பளம் அதாவது சம்பளம் பிடித்தங்கள் போக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிகர சம்பளம் 30,000/- அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஒருவேளை உங்களுடைய சம்பளம் அதற்கு குறைவாக இருந்தால்.... மாத நிகர சம்பளம் 15000/- திலிருந்து முப்பதாயிரத்துக்குள் இருந்தால் நீங்கள் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பர்சனல் லோனுக்காக விண்ணப்பிக்கலாம். வங்கிகளை ஒப்பிடும் பொழுது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் பெர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.  எனினும் உங்களுடைய சிபில் ஸ்கோர் 730 அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது உங்களால்  குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.
How to get Personal loan in Tamilnadu

கடனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது நாம் தயாராக வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்

பர்சனல் லோன் என்பது இரண்டு முதல் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் வழங்கப்படும் ஒரு விரைவான கடன் சேவையாகும். எனவே லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது உங்களுடைய தற்போதைய மற்றும் முந்தைய கடன் பற்றி விவரங்களை தெளிவாக கூற வேண்டியது அவசியமாகும்.  மாறாக முந்தைய கடனில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதனால் உங்களுக்கு லோன் வழங்குவதில் காலதாமதமோ அல்லது லோன் வழங்க முடியாததற்கான சூழ்நிலையோ ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே லோன் விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுடைய கடன் பற்றிய உண்மை விவரங்களை உங்களுக்குத் தெரிந்த வகையில் நீங்கள் தெளிவாக கூறுவதன் மூலம் அதில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கடன் விண்ணப்பத்தை செயலாக்க நிலைக்கு கொண்டு செல்ல முடியும் மற்றும் காலதாமதத்தை தவிர்க்க முடியும். How to get Personal loan in Tamilnadu

முந்தைய மற்றும் தற்போதைய கடன்களைப் பற்றிய விவரங்களில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது....  நீங்கள் உங்களுக்காக எடுத்த கடன்கள் மட்டுமல்லாமல் உங்கள் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ அவருடைய கடன்களுக்கு நீங்கள் கேரண்டி கையெழுத்து போட்டிருந்தாலும் அந்த லோன் பற்றி விவரங்களையும் தெளிவாக கூற வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் கேரண்டி கையெழுத்து போட்டிருந்தாலும் உங்களுடைய சிபில் ரிப்போர்ட்டில் அந்த கடன்களும்  பட்டியலிடப்பட்டிருக்கும் எனவே இது போன்ற கடன்களில் ஏதேனும் தவறு நடந்தால் கூட உங்களுக்கான லோன் தொகை மதிப்பீட்டில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. How to get Personal loan in Tamilnadu

சம்பளத்திற்கு அடுத்தபடியாக வங்கிகள், கடன் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளரிடம் எதிர்பார்ப்பது அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் நிலைத்தன்மை. நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை பொறுத்து ( பட்டியலிடப்பட்ட நிறுவனம் அல்லது பட்டியல் இடப்படாத நிறுவனம் - Listed or Unlisted Company) உங்களுடைய வட்டி விகிதம் கணக்கிடப்பட வாய்ப்பு உள்ளது. உங்களுடைய மாதாந்திர வருமானம் லட்சங்களில் இருந்தாலும் நீங்கள் பணி புரியும் நிறுவனத்தின் நிலைத்தன்மையற்ற செயல்பாடுகளால் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் மாற்றம் ஏற்படலாம். 
How to get Personal loan in Tamilnadu

என்னென்ன காரணங்களுக்காக பர்சனல் லோன் எடுக்கலாம்

You can use a personal loan for:

  • Medical emergencies
  • Wedding expenses
  • Home renovation
  • Education fees
  • Travel
  • Credit card bill payment
  • Loan consolidation
கடன் தொகை உங்களுடைய சம்பளத்தை பொறுத்து ₹100000/- முதல் 50 லட்சம் வரை பெறமுடியும்.

Who Can Apply for Personal Loan in Tamil Nadu?

நீங்கள் கீழ்காணும் வகைகளில் ஒருவராக இருந்தால் உங்களால் பர்சனல் லோன் பெற முடியும் 

  •  Central government employees
  •  State government employees
  •  Teachers and professors
  •  Private company employees
  •  Corporate employees
  •  Business owners and self-employed professionals

Minimum Salary Requirement for Personal loan

Minimum Net Salary for NBFC: ₹15,000 per month
Banks may require ₹30,000 salary for better loan eligibility.
Higher salary = Higher loan amount.

Documents Required for Personal Loan

Identity Proof
  • Aadhaar Card
  • PAN Card
  • Employee ID card
Address Proof
  • Aadhaar / Voter ID / Passport
Income Proof
  • Last 3 months salary slips
  • 6 months bank statement
  • Form 16 (if available)
For Self Employed
  • Income Tax Returns
  • Business proof


பர்சனல் லோனில் எவ்வளவு தொகை பெற முடியும் 

Loan eligibility depends on income.

Example:



மேற்கண்ட விஷயங்கள் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட நபருக்கு அவருடைய வருமானம்,  முந்தைய -  இந்நாள் கடன் பற்றிய விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பண இருப்பின் சராசரி போன்ற காரணங்களின் அடிப்படையில் கடன் தகுதி நிர்ணயிக்கப்படும்.  எனவே உங்களுக்கான பிரத்தியேக சலுகை மற்றும் கடன் தகுதி போன்றவற்றை தெரிந்து கொள்ள அழைக்கவும் அந்தோணி ராஜ் - 9360283671 (பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு சர்வீஸ் தமிழகம் முழுவதும்)

how to apply personal loan online in Tamil Nadu
personal loan eligibility for salaried in Tamil Nadu
personal loan for self employed in Tamil Nadu
fastest personal loan approval Tamil Nadu
personal loan without salary slip Tamil Nadu
best bank for personal loan in Tamil Nadu
instant personal loan apps in Tamil Nadu
personal loan documents list Tamil Nadu


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IFHRMS - payslip download online & Password reset

E MANDATE REGISTRATION - HDFC