இடுகைகள்

ONLINE PERSONAL LOAN லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

How to get Personal loan in Tamilnadu (2026 Guide)

படம்
தனிநபர் கடன் அல்லது பர்சனல் லோன் என்பது வங்கி மற்றும் வங்கி சரா நிதி நிறுவனங்கள் (NBFC) மூலம் வழங்கப்படும் அடமானம் இல்லாத கடனாகும். எனவே அடமானம் இல்லாத கடன் வழங்குவதற்கு வங்கிகள் வாடிக்கையாளரிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது அவர்களுடைய மாதாந்திர வருமானம் மற்றும் சரியான சிபில் ஸ்கோர். 300 முதல் 900 வரையிலான மதிப்பெண்களைக் கொண்ட கிரெடிட் ஸ்கோரில் பெரும்பாலும் வங்கிகள் தனிநபர் கடன் வழங்குவதற்காக எதிர்பார்க்கும் ஸ்கோர் 730 மற்றும் அதற்கு மேல்.  வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதிலிருந்து சற்று குறைந்து 700 என்ற அளவில் சிபில் ஸ்கோர் இருக்கும் நபர்களுக்கும் தனிநபர் கடன் வழங்க முன் வருகின்றன. 730 மதிப்பெண்களுக்கு குறைவான சிபில் ஸ்கோரைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு லோன் எடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் அதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது அதுதான் லோனுக்கான வட்டி விகிதம். பொதுவாக உங்களுடைய சிபில் ஸ்கோர் குறைய குறைய உங்களுடைய வட்டி வீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  எனவே எப்பொழுதும் நமது சிபில் ஸ்கோர் 730க்கு குறையாத நிலையில் வைத்திருப்பது நல்லதாகும்.  How to get Personal l...

Personal loan for salary ₹15000 Private Employees - Is it possible?

படம்
Call Antonyraj 9360283671               இன்றைய காலகட்டங்களில் ஒரு அவசர தேவையாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு திட்டமிட்ட நிதி தேவைகளுக்கு எவரையும் சார்ந்து இருக்காமல் உடனடியாக இரண்டு அல்லது மூன்று நாட்களிலோ அல்லது உடனடியாகவோ கடன் பெறும் வசதி பர்சனல் லோன் வசதியாகும். பெரும்பாலும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC - Non Banking Finance company)இந்த பர்சனல் லோன் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும் பர்சனல் லோன் ஆனது அந்த குறிப்பிட்ட வங்கியில் மாதாந்திர சம்பள அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பெர்சனல் லோன் தொகையானது, ஒரு நபர் மாத மாதம் அவரது வங்கிக் கணக்கில் பெரும் நிகர மாதச் சம்பளத்தின்  (Net salary) அடிப்படையில் அதாவது அவருடைய மாத சம்பளத்தில் இ எஸ் ஐ, பிஎப் போன்ற இதர பிடித்தங்கள் போக நிகர தொகையாக வங்கி கணக்கில் பெரும் அமௌன்ட் யை பொறுத்து அவருக்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வழங்கப்படுகிறது.

DOCUMENTS FOR PERSONAL LOAN

படம்
REQUIRED DOCUMENTS FOR PERSONAL LOAN APPLICATION பெர்சனல் லோனுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்பட போகிறது, வீட்டு லோனுக்கு வீட்டு பத்திரங்கள் வாகன கடனுக்கு வாகனத்தின் பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். ஆனால் பெர்சனல் லோனுக்கு என்ன ஆவணம்‌ தேவைப்படும்?  மற்ற லோன்களை காட்டிலும் தனிநபர் கடனுக்காக ஆவணங்கள் மிக மிக குறைவாகும்.