இடுகைகள்

E MANDATE REGISTRATION HDFC SBI லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

E MANDATE REGISTRATION - HDFC

படம்
E MANDATE REGISTRATION செய்வது எப்படி என்று இங்கே விளக்கமாக பார்ப்போம் ( SIGNATURE DIFFER PROBLEM SOLVING EASY METHOD) வங்கியில் பணம் இருந்தும் இ எம் ஐ எடுக்காத சமயத்தில் செய்ய வேண்டிய முக்கியமான  வழிமுறை உங்களுடைய சம்பள கணக்கு இல்லாத வேறு வங்கியில் நீங்கள் லோன் எடுக்கும் பொழுது மாத தவணை செலுத்துவதற்கு ECS அல்லது ACH முறை பயன்படுத்தப்படும். ECS/ACH க்காக நீங்கள் போடும் கையெழுத்து உங்களுடைய வங்கி கணக்கிற்காக போடப்பட்டுள்ள கையெழுத்துடன் ஒத்துப்போகாமல் இருக்கும் பட்சத்தில் இந்த ECS/ACH முறை நிராகரிக்கப்படும். ஆனால் E Mandate முறையில் கையெழுத்திற்கு வேலை இல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் முறையில் நடப்பதால் மேற்கண்ட பிரச்சினை ஏற்படாது. எனவே பெரும்பான்மையான வங்கிகள் இந்த E Mandate முறையை பரிந்துரைக்கின்றன.