இடுகைகள்

E-MANDATE லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Why E-MANDATE (E NACH) Amount is Higher than Loan EMI

படம்
ஏதேனும் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து கடன் அப்ரூவல் ஆன பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் லோன் பணத்தை வரவு வைப்பதற்கு முன்பாக... உங்களிடமிருந்து மாத தவணை தானியங்கி மூலம் பெறுவதற்காக வங்கி காசோலை அல்லது ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்வதற்கு E Mandate என்னும் வழிமுறையில் உங்களுடைய அனுமதி வழங்க வேண்டும். மாதத் தவணையை உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் எடுப்பதற்கு காசோலை வழங்கும் பட்சத்தில் சில நேரங்களில் கையெழுத்து வித்தியாசம் போன்ற சில காரணங்களினால் மாத தவணை தானியங்கி முறையில் எடுப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதனை தவிர்க்கவே பெரும்பான்மையான வங்கிகள் தற்பொழுது ஆன்லைன் முறையில் அனுமதி வழங்க விரும்புகின்றனர். இது E Mandate என்னும் வழிமுறையை பின்பற்றி உங்களுடைய டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது ஆதார் கார்டு கொண்டு மாத தவணை எடுக்க ரெஜிஸ்டர் செய்ய முடியும். அவ்வாறு ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது பிற்காலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நம்முடைய வங்கிக் கணக்கில் இஎம்ஐ அமௌன்ட் எடுக்காமல் போவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.  இவ்வாறு E M...