Pending EMI payment in G-PAY

HDFC BANK PERSONAL LOAN BOUNCED EMI PAYMENT IN G-PAY CHECK BELOW FOR VIDEO TUTORIAL ஏதேனும் சில காரணங்களினால் உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து இஎம்ஐ எடுக்க முடியாமல் போனால், உங்களுக்கு இஎம்ஐ கட்ட முடியாமல் போனதற்கும், அதற்கு பின்னர் நீங்கள் தாமதமாக கட்டும் நாட்களுக்கும் சேர்த்து அபராத தொகை கட்ட வேண்டியது இருக்கும். எனவே இஎம்ஐ தவறிய உடனே அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ நாம் இ எம் ஐ கட்ட வேண்டியது மிக மிக அவசியம்.