Loan Balance Transfer & Loan Consolidation - How to Reduce EMI
Reduce EMI burden through Balance Transfer or Loan consolidation Personal loan Tamil - 9360283671 பர்சனல் லோன் மற்றும் இஎம்ஐ போன்ற விஷயங்களை தவிர்க்காமல் ஒருவர் இன்றைய காலகட்டத்தில் வாழ்வது என்பது மிக அரிதான ஒரு விஷயமாக காணப்படுகிறது, காரணம் ஒரு பர்சனல் லோன் பெறுவதற்கு ஒரு நபர் இன்று எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. எண்ணற்ற கணக்கில் அடங்கா பர்சனல் லோன் வழங்கும் மொபைல் செயலிகள் இன்று அதிகம் அதிகமாய் உள்ளன. ஒரு நபருக்கு பர்சனல் லோன் தேவைப்பட்டால் மிகக் குறுகிய நேரத்தில் ஐந்து முதல் பத்து வினாடிகளில் பர்சனல் லோன் பெறுவதற்கான வசதிகள் இன்று வந்துவிட்டன. அதனால் இந்த வசதிகள் ஒரு வரப் பிரசாதம் போல் தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் இது ஒரு சாபமாகவே கருதப்படுகிறது. காரணம் மிக எளிதாக லோன் பெற வசதி இருப்பதால் எவர் ஒருவரும் உடனடியாக லோன் பெற முடி முடிகிறது அதனால் அவர்களுடைய மாதாந்திர இஎம்ஐ செலுத்தும் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்று நம் அன்றாட ம் தேவைக்கு பயன்படுத்தும் செயலிகளான அனைத்து செயலிகளும் பர்சனல் லோன் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக flipkart ama...