Personal loan for salary ₹15000 Private Employees - Is it possible?
Call Antonyraj 9360283671 இன்றைய காலகட்டங்களில் ஒரு அவசர தேவையாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு திட்டமிட்ட நிதி தேவைகளுக்கு எவரையும் சார்ந்து இருக்காமல் உடனடியாக இரண்டு அல்லது மூன்று நாட்களிலோ அல்லது உடனடியாகவோ கடன் பெறும் வசதி பர்சனல் லோன் வசதியாகும். பெரும்பாலும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC - Non Banking Finance company)இந்த பர்சனல் லோன் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும் பர்சனல் லோன் ஆனது அந்த குறிப்பிட்ட வங்கியில் மாதாந்திர சம்பள அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பெர்சனல் லோன் தொகையானது, ஒரு நபர் மாத மாதம் அவரது வங்கிக் கணக்கில் பெரும் நிகர மாதச் சம்பளத்தின் (Net salary) அடிப்படையில் அதாவது அவருடைய மாத சம்பளத்தில் இ எஸ் ஐ, பிஎப் போன்ற இதர பிடித்தங்கள் போக நிகர தொகையாக வங்கி கணக்கில் பெரும் அமௌன்ட் யை பொறுத்து அவருக்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வழங்கப்படுகிறது.