இடுகைகள்

sbi cheque book request லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

CHEQUE BOOK REQUEST SBI ( YONO )

படம்
Cheque book request without bank visit: STATE BANK OF INDIA -YONO (வங்கிக்கு செல்லாமல் செக் புக் வாங்குவது எப்படி? எஸ் பி ஐ ) இன்றைய காலகட்டத்தில் அனைத்து வங்கி சேவைகளும் டிஜிட்டல் முறையில் கிடைப்பதால் நம்மில் பெரும்பாலானோர் வங்கிகளுக்கு நேரில் செல்வதே இல்லை. ஏடிஎம் கார்டு, கூகுள் பே, போன் பே போன்ற சேவைகள் பயன்பாட்டுக்கு வந்தபின் அனைத்து வங்கி வேலைகளையும் ஒரே நேரத்தில் நமது வீட்டில் இருந்தபடியே முடித்து விடுகிறோம். அந்த வகையில் SBI வங்கியில் காசோலையை எப்படி வீட்டில் இருந்தே விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.