SBI - YONO ACCOUNT STATEMENT DOWNLOAD

SBI -YONO அப்ளிகேஷன் மூலம் பேங்க் ஸ்டேட்மெண்ட் டவுண்லோடு செய்வது எப்படி? நீங்கள் வங்கியில் லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது உங்களிடம் (SALARY BANK ACCOUNT) சேலரி அக்கவுண்டில் உள்ள கடைசி மூன்று மாதமோ! அல்லது அதற்கு மேல் உள்ள மாதங்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்கள் (BANK ACCOUNT STATEMENT) கேட்பார்கள். அப்படி கேட்கும் பட்சத்தில் நாம் நம்முடைய வங்கிக் கிளைக்குச் சென்று REQUEST லெட்டர் எழுதிக் கொடுத்து நம்முடைய ACCOUNT STATEMENTஐ பெற்றுக் கொள்ளலாம்( கட்டணம் வசூலிக்கப்படும்). ஆனால் அதற்கு மாற்றாக உங்களிடம் SBI YONO அப்ளிகேஷன் இருந்தால் அதில் நீங்களே உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட் - ஐ (SBI BANK STATEMENT) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அது எவ்வாறு என்பதை இங்கே விரிவாக பார்ப்போம் அதிகபட்சமாக 2 நிமிடத்தில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து முடித்து விடலாம் .