STUDENTS SIGNATURE IN TAMIL IS COMPULSORY

ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களும் தமிழில் தான் கையெழுத்து போட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை பள்ளி பருவத்தில் அடிக்கடி நாம் கேட்கும் அறிவுரைகளில் முக்கியமானது கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும் .