How to Improve CIBIL score for Loan approval

 

Personal loan tamil 9360283671


ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மேலும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் என்று அழைக்கப்படும் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான ஒரு காரணியாக இருக்கிறது. பர்சனல் லோன் வீட்டுக் கடன் கிரெடிட் கார்டு அடமான கடன் போன்ற எந்த விதமான கடனாக இருந்தாலும் நாம் லோன் பெறுவதில் கிரெடிட் ஸ்கோர் என்பது மிக முக்கியமான ஒரு பங்காற்றுகிறது. 

கிரெடிட் ஸ்கோர் என்பது நம்முடைய லோன் எடுத்து திரும்ப செலுத்தும் தகுதியை நிர்ணயிக்கும் 300 முதல் 900 வரையிலான புள்ளிகளைக் கொண்ட ஒரு முறையாகும். இந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் லோன் வாங்கும் தகுதி பின்வருமாறு பொதுவாக நிர்ணயிக்கப்படுகிறது. 

கிரெடிட் ஸ்கோர் நிர்ணயமுறை

750 – 900: Excellent (Easy loan approval)

700 – 749: Good

650 – 699: Average

600 – 649: Difficult loan approval

Below 600: High risk for lenders

பொதுவாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோர் 730 மற்றும் அதற்கு மேல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். கிரெடிட் ஸ்கோர் விரிவான அறிக்கையில் ( Detailed Credit Report ) வங்கிகள் ஒரு வாடிக்கையாளருடைய நான்கு ஒரு முக்கிய காரணிகளை ஆராய்ந்து பார்க்கிறது அவை முறையே 1. நிதி மற்றும் கடன் சார்ந்த விஷயங்களை வாடிக்கையாளர் கையாளும் தன்மை. 2. தற்போது வாடிக்கையாளர் செலுத்தி வரும் கடன்களின் இ எம் ஐ அளவு. 3. கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால் அதனை பயன்படுத்தும் விதம். மற்றும் 4. ஏற்கனவே எடுத்த பழைய அல்லது முடிக்கப்பட்ட கடன்களின் இ எம் ஐ சரியான முறையில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதா? அல்லது அதில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்பது போன்ற காரணிகளை ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்கு கடன் வழங்கும் முன் ஆராய்ந்து பார்க்கிறது. 

Common Reasons for Low CIBIL Score

  • லோனுக்கான இ எம் ஐ அதற்குரிய சரியான நாளில் செலுத்தாமல் தவணை தேதிக்குப் பிறகு செலுத்துதல் 
  • கிரெடிட் கார்டு பில்லை அதற்குரிய நாளில் முழுமையாக செலுத்தாமல் பகுதி தொகையை மட்டும் செலுத்துதல் 
  • கிரெடிட் கார்டில் அதன் லிமிட் முழுவதற்குமான தொகையை பயன்படுத்துதல் 
  •  கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தல்
  • குறுகிய காலத்திற்குள் அதிகப்படியான லோன் விண்ணப்பங்கள் செய்தல் 
  • லோனுக்கான உண்மையான தொகையை செலுத்தாமல் அதனை செட்டில்மெண்ட் மூலம் லோனை முடித்தல். 

How to Improve Your CIBIL Score Quickly

  1. Pay EMIs on Time: கடனுக்கான தவணையை சரியான நேரத்தில் செலுத்துதல்
  2. Maintain Low Credit Card Usage: கிரெடிட் கார்டு மொத்த லிமிட்டில் 40 சதவீதத்திற்கு குறைவான தொகையை பயன்படுத்துதல்
  3. Avoid Multiple Loan Applications: ஒரே நேரத்தில் அல்லது குறுகிய காலத்தில் அதிகப்படியான இடங்களில் லோன் விண்ணப்பம் செய்தல்
  4. Clear Old Dues: ஏற்கனவே உள்ள கடன்களின் நிலுவைத் தொகை மற்றும் அபரத தொகை போன்றவற்றை உடனடியாக செலுத்துதல்
  5. Maintain Long Credit History: நீண்டகால கிரெடிட் ஹிஸ்டரியை உருவாக்குதல் உதாரணமாக உங்களிடம் ஏதேனும் பழைய கிரெடிட் கார்டுகள் அதாவது சில வருடங்களுக்கு முன்னர் எடுத்த கிரெடிட் கார்டுகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தாவிட்டாலும் அதை ஆக்டிவாக வைத்திருப்பது.

மேற்கு கூறப்பட்ட இதுபோன்ற செயல்களை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை முறையாக கடைபிடித்து வந்தால் உங்களுடைய கிரிடிட் ஸ்கோர் கணிசமாக உயரும். அதன் பின்னர் நீங்கள் எந்த ஒரு வங்கியிலும் லோன் எடுப்பது சுலபமானதாக மாறிவிடும்.

இதுபோன்ற ஏதேனும் வசதிகள் இல்லாத நபர்கள் குறைந்த கிரிடிட்ஸ்கோரை கூட்டுவதற்கு புதிதாக ஒரு கிரெடிட் கார்டு வாங்குவதன் மூலம் அதை கூட்ட முடியும். இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்...  ஏற்கனவே கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்த வங்கி கிரெடிட் கார்டு வழங்க முன் வரும்? என்ற கேள்வி தான் அது.

 இது போன்ற சூழலில் ஒருவர் குறிப்பிட்ட வங்கியில் குறிப்பிட்ட தொகையை பிக்சட் டெபாசிட் செய்ய‌வேண்டும்,  அப்படி செய்யப்பட்ட பிக்சட் டெபாசிட் தொகையை அடிப்படையாகக் கொண்டு கிரெடிட் கார்டு பெறமுடியும் அவ்வாறு பெற்ற கிரெடிட் கார்டை முறையாக மேற்கூறியவாறு பயன்படுத்தி கிரெடிட் ஸ்கோரை கூட்டலாம்.

Personal loan tamil 9360283671

Best Credit Cards to Improve CIBIL Score in India

1️⃣ IDFC FIRST WOW Credit Card

        Best for beginners

        ✔ Lifetime free card

        ✔ FD required from about ₹10,000–₹20,000

        ✔ Credit limit up to 100% of FD

        ✔ Reward points and zero forex markup

        This card is designed for first-time users or low CIBIL score applicants.

2️⃣ SBI Unnati Credit Card

        Best for improving credit history

        ✔ FD required around ₹25,000

        ✔ No annual fee for first 4 years

        ✔ Fuel surcharge waiver

        Anyone with an FD in State Bank of India can apply and start building credit history.

3️⃣ Axis Bank Insta Easy Credit Card

        Best for easy approval

        ✔ Issued against FD starting around ₹20,000

        ✔ Quick approval with minimal documentation

        ✔ Helps improve credit score with regular payments. 

4️⃣ ICICI Bank Coral Credit Card

        Best for rewards + credit building

        ✔ FD starting around ₹10,000

        ✔ Movie ticket offers

        ✔ Payback reward points

        Available through ICICI Bank for people who want a secured card with benefits 

5️⃣ Kotak Aqua Gold Credit Card

        Best lifetime free FD credit card

        ✔ No joining fee

        ✔ Credit limit up to 80–90% of FD value

        ✔ Useful for rebuilding low credit score.

எந்த வங்கியில் லோன் எடுத்தால் குறைந்த வட்டியில் உங்கள் வருமானத்திற்கு ஏற்ற லோன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இலவசமாக ஆலோசனை பெற அழைக்கவும் அந்தோணி ராஜ் - 9360283671 (பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் தமிழகம் முழுவதும்)



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IFHRMS - payslip download online & Password reset

E MANDATE REGISTRATION - HDFC