இடுகைகள்

Bank loan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

BIG DEAL IN MANAPPURAM FINANCE ₹4385 CRORE

படம்
NBFC துறையில் பெரிய முதலீட்டு ஒப்பந்தம்! ₹4,385 கோடி – முழு விவரம் இந்திய நிதி துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக, Manappuram Finance நிறுவனத்தில் Bain Capital ₹4,385 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு Reserve Bank of India (RBI) அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இது NBFC துறைக்கு ஒரு Game-Changer Deal என்று கூறப்படுகிறது. Bain Capital, Manappuram Finance (Its subsidiaries -- Asirvad Micro Finance and Manappuram Home Finance -- have received approvals from the Reserve Bank of India for indirect change in control and management of the respective companies by Bain Capital) நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது முதலீட்டு மதிப்பு: ₹4,385 கோடி இந்த முதலீட்டின் மூலம் Bain Capital நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக மாறுகிறது Co-promoter (இணை உரிமையாளர்) ஆகும். நிர்வாக கட்டுப்பாட்டிலும் பங்கு பெறுகிறது. RBI அனுமதி ஏன் முக்கியம்? NBFC துறையில் பெரிய முதலீடு அல்லது ownership மாற்றம் நடந்தால்: ✔ RBI அனுமதி கட்டாயம் ✔ நிதி பாதுகாப்பு உறுதி செய்ய...

How to Improve CIBIL score for Loan approval

படம்
  Personal loan tamil 9360283671 ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மேலும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் என்று அழைக்கப்படும் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான ஒரு காரணியாக இருக்கிறது. பர்சனல் லோன் வீட்டுக் கடன் கிரெடிட் கார்டு அடமான கடன் போன்ற எந்த விதமான கடனாக இருந்தாலும் நாம் லோன் பெறுவதில் கிரெடிட் ஸ்கோர் என்பது மிக முக்கியமான ஒரு பங்காற்றுகிறது.  கிரெடிட் ஸ்கோர் என்பது நம்முடைய லோன் எடுத்து திரும்ப செலுத்தும் தகுதியை நிர்ணயிக்கும் 300 முதல் 900 வரை யிலான புள்ளிகளைக் கொண்ட ஒரு முறையாகும். இந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் லோன் வாங்கும் தகுதி பின்வருமாறு பொதுவாக நிர்ணயிக்கப்படுகிறது.  கிரெடிட் ஸ்கோர் நிர்ணயமுறை 750 – 900: Excellent (Easy loan approval) 700 – 749: Good 650 – 699: Average 600 – 649: Difficult loan approval Below 600: High risk for lenders பொதுவாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோர் 730 மற்றும் அதற்கு மேல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்...

HDFC BANK 10Sec Pre Approved Personal Loan

படம்
HDFC வங்கி – 10 விநாடிகளில் முன் அனுமதி பெறும் தனிநபர் கடன் சலுகை! ( Pre Approved Personal Loan ) நீங்கள் HDFC வங்கியின் பழைய அல்லது தற்போதைய தனிநபர் கடன் வாடிக்கையாளர் தானா? உங்கள் மாத தவணைகளை ( EMI ) நேரத்தில் செலுத்தி வந்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது! HDFC வங்கி தனது நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்காக "10-விநாடி முன் அனுமதி பெறும் தனிநபர் கடன்" சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை முழுமையாக தகுதியான, நேர்மையாக EMI-களை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்படுகிறது. உங்களுடைய திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில் கடன் தொகை 1 லட்சம் முதல் 40 லட்சம் வரை தனிநபர் கடனாக உடனடியாக வங்கி கணக்கில் வழங்கப்படும். ✅ யார் தகுதி பெறுவர்? HDFC அல்லது  ஏதேனும் வங்கியில் ஏற்கனவே தனிநபர் கடன் பெற்றுள்ளவர்கள். தற்போது கடன் செயல்பாட்டில் (Active) உள்ளவர்கள். மாத தவணைகளை தவறாமல், நேரத்தில் செலுத்துபவர்கள். இது வரை எந்த கடனும் எடுக்காத சம்பளதாரர்கள்  ⚡ சலுகையின் சிறப்பம்சங்கள்: வெறும் 10 விநாடிகளில் முன் அனுமதி (Pre-Approved)...

WHAT IS CIBIL SCORE -1

படம்
WHAT IS CIBIL -1 இன்றைய காலகட்டத்தில் சிபில் ஸ்கோர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெரிதாக பரவி வருகிறது அந்த வகையில் இன்று சிபில் ஸ்கோர் பற்றி ஒரு முக்கியமான தகவலை காணலாம்  பொதுவாக சிபில் ஸ்கோர் அதாவது கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். இது ஒரு நபர் ஏற்கனவே எடுத்த தன்னுடைய கடனுக்கான தவணையை சரியாக கட்டி வருவதை பொருத்து அதனுடைய ஸ்கோர் லெவல் 300-900 க்குள் இருக்கும். நாம் ஏற்கனவே அறிந்தது போல் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் என்பது 750 க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக நல்லது 650 முதல் 750 வரை இருக்கும் நபர்களுக்கு லோன் கிடைப்பதில் சில தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது, 650 கீழ் உள்ள நபர்களுக்கு லோன் மிக எளிதில் கிடைப்பதில்லை. எனவே உங்களுடைய கடன் தவணைகளை அந்த தேதியில் சரியாக கட்டி வருவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  எடுத்துக்காட்டாக உங்களுடைய தவணை தேதி பிரதி மாதம் 5 என்று வைத்துக் கொள்வோம்.. நீங்கள் உங்களுடைய தவணைக்கான தொகையை ஐந்தாம் தேதிக்கு முன்னர் அதாவது நான்காம் தேதியே உங்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில...