இடுகைகள்

-1CIBIL லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

WHAT IS CIBIL SCORE -1

படம்
WHAT IS CIBIL -1 இன்றைய காலகட்டத்தில் சிபில் ஸ்கோர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெரிதாக பரவி வருகிறது அந்த வகையில் இன்று சிபில் ஸ்கோர் பற்றி ஒரு முக்கியமான தகவலை காணலாம்  பொதுவாக சிபில் ஸ்கோர் அதாவது கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். இது ஒரு நபர் ஏற்கனவே எடுத்த தன்னுடைய கடனுக்கான தவணையை சரியாக கட்டி வருவதை பொருத்து அதனுடைய ஸ்கோர் லெவல் 300-900 க்குள் இருக்கும். நாம் ஏற்கனவே அறிந்தது போல் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் என்பது 750 க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக நல்லது 650 முதல் 750 வரை இருக்கும் நபர்களுக்கு லோன் கிடைப்பதில் சில தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது, 650 கீழ் உள்ள நபர்களுக்கு லோன் மிக எளிதில் கிடைப்பதில்லை. எனவே உங்களுடைய கடன் தவணைகளை அந்த தேதியில் சரியாக கட்டி வருவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  எடுத்துக்காட்டாக உங்களுடைய தவணை தேதி பிரதி மாதம் 5 என்று வைத்துக் கொள்வோம்.. நீங்கள் உங்களுடைய தவணைக்கான தொகையை ஐந்தாம் தேதிக்கு முன்னர் அதாவது நான்காம் தேதியே உங்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில...

WRONG LOAN DETAILS IN CIBIL REPORT (CREDIT REPORT)

படம்
சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது  ??? இன்றைய காலகட்டத்தில் வங்கி லோன் என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ஸ்கோர் தான். இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் எந்த ஒரு லோனும் எடுக்க எந்த ஒரு வங்கியோ  அல்லது நிதி நிறுவனங்களோ அனுமதிப்பதில்லை. நம்முடைய சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான் நமக்கு வழங்கப்படும் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.  உண்மையில் இது ஒரு கிரெடிட் ஸ்கோர் ஆகும். சிபில் என்பது ஒரு நிறுவனம் இதேபோன்று மேலும் மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன அவை முறையே சிபில், எக்ஸ்பீரியன், ஈஃகுபாக்ஸ், ஹை மார்க் ஆகும்.  இதில் சிபில் நிறுவனமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.