இடுகைகள்

AntonyRajhdfc லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

BIG DEAL IN MANAPPURAM FINANCE ₹4385 CRORE

படம்
NBFC துறையில் பெரிய முதலீட்டு ஒப்பந்தம்! ₹4,385 கோடி – முழு விவரம் இந்திய நிதி துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக, Manappuram Finance நிறுவனத்தில் Bain Capital ₹4,385 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு Reserve Bank of India (RBI) அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இது NBFC துறைக்கு ஒரு Game-Changer Deal என்று கூறப்படுகிறது. Bain Capital, Manappuram Finance (Its subsidiaries -- Asirvad Micro Finance and Manappuram Home Finance -- have received approvals from the Reserve Bank of India for indirect change in control and management of the respective companies by Bain Capital) நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது முதலீட்டு மதிப்பு: ₹4,385 கோடி இந்த முதலீட்டின் மூலம் Bain Capital நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக மாறுகிறது Co-promoter (இணை உரிமையாளர்) ஆகும். நிர்வாக கட்டுப்பாட்டிலும் பங்கு பெறுகிறது. RBI அனுமதி ஏன் முக்கியம்? NBFC துறையில் பெரிய முதலீடு அல்லது ownership மாற்றம் நடந்தால்: ✔ RBI அனுமதி கட்டாயம் ✔ நிதி பாதுகாப்பு உறுதி செய்ய...

RBI New Rules 2026: Easy Loan Approval & Banking Changes Explained

படம்
2026ல் RBI தளர்த்திய விதிகள் – முழு விளக்கம் (Banking Update) 2026 ஆம் ஆண்டில் Reserve Bank of India (RBI) பல முக்கியமான banking விதிகளில் தளர்வு (eased rules) செய்துள்ளது. இந்த மாற்றங்கள் வங்கிகள், NBFC, loan customers அனைவருக்கும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த article-ல் RBI தளர்த்திய விதிகள் என்ன? அதனால் உங்களுக்கு என்ன நன்மை? என்பதை எளிமையாக பார்க்கலாம். RBI Rules Eased என்றால் என்ன? Reserve Bank of India சில கடுமையான banking விதிகளை சற்று தளர்த்துகிறது. இதன் நோக்கம்: வங்கிகள் அதிகமாக loan வழங்க Business growth அதிகரிக்க Economy-ஐ support செய்ய Loan Lending Rules தளர்வு RBI சில liquidity மற்றும் lending rules-ஐ தளர்த்தியுள்ளது. இதனால்: ✔ வங்கிகளிடம் அதிக பணம் இருக்கும் ✔ Personal loan approval அதிகரிக்கும் ✔ Business loan எளிதாக கிடைக்கும் 👉 இது loan customersக்கு மிகவும் நல்ல செய்தி  NBFC & Finance Companiesக்கு ஆதரவு RBI NBFC மற்றும் finance companiesக்கு கூடுதல் flexibility வழங்கியுள்ளது. இதன் மூலம்: NBFC-கள் அதிக loan வழங்க முடியும் Rural மற்ற...

Personal loan for salary ₹15000 Private Employees - Is it possible?

படம்
Call Antonyraj 9360283671               இன்றைய காலகட்டங்களில் ஒரு அவசர தேவையாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு திட்டமிட்ட நிதி தேவைகளுக்கு எவரையும் சார்ந்து இருக்காமல் உடனடியாக இரண்டு அல்லது மூன்று நாட்களிலோ அல்லது உடனடியாகவோ கடன் பெறும் வசதி பர்சனல் லோன் வசதியாகும். பெரும்பாலும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC - Non Banking Finance company)இந்த பர்சனல் லோன் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும் பர்சனல் லோன் ஆனது அந்த குறிப்பிட்ட வங்கியில் மாதாந்திர சம்பள அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பெர்சனல் லோன் தொகையானது, ஒரு நபர் மாத மாதம் அவரது வங்கிக் கணக்கில் பெரும் நிகர மாதச் சம்பளத்தின்  (Net salary) அடிப்படையில் அதாவது அவருடைய மாத சம்பளத்தில் இ எஸ் ஐ, பிஎப் போன்ற இதர பிடித்தங்கள் போக நிகர தொகையாக வங்கி கணக்கில் பெரும் அமௌன்ட் யை பொறுத்து அவருக்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வழங்கப்படுகிறது.

JOINT LOAN or GUARANTOR LOAN PROOF

படம்
சிபில் ரிப்போர்ட்டில் உள்ள லோன் உங்களுடைய லோன் இல்லை அல்லது வேறு ஒரு நபரின் லோனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட லோன் என்று எவ்வாறு நிரூபிப்பது??? வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நாம் லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது நம்முடைய வருமானம் மற்றும் ஏற்கனவே எடுத்த கடன் மற்றும் அதற்கான தவணையை எவ்வாறு செலுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நமக்கான லோன் அப்ரூவல் செய்யப்படுகிறது.  இவ்வாறு பழைய கடன்களை பற்றி பார்க்கும் பொழுது நம் அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ரிப்போர்ட். சிபில் என்பது ஒரு கிரெடிட் ரிப்போர்ட் ஆகும் இந்தியாவில் சிபில் போன்று மேலும் 3 நிறுவனங்கள் உள்ளன. RBI ன் விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் இயங்கி வரும் கிரெடிட் நிறுவனங்கள் முறையே சிபில், ஈக்கு ஃபேக்ஸ், ஹைமார்க், எக்ஸ்பீரியன்  (   TransUnion CIBIL, Experian, Equifax, and CRIF Highmark )   போன்றவை ஆகும்.  பொதுவாக ஒரு நபர் கடனுக்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடன் பெற்றாலோ அனைத்து விவரங்களும் சிபில் ரிப்போர்ட் என்று நம்மால் பொதுவாக அழைக்கப்படும் அனைத்து கிரெடிட் நிறுவனங்களுக்கும் வங்கி மூலம் தெரியப்படுத்தப்...

Unsecured Personal loan - 10 L to 75L

படம்
Unsecured Personal Loans Up to ₹75 Lakh: No Collateral, No Guarantor, and No Foreclosure Charges In today’s fast-paced world, financial emergencies and aspirations often demand quick access to substantial funds. Whether you need money for a wedding, medical expenses, higher education, home renovation, or a dream vacation, the right financial product can make all the difference. If you're looking for a seamless borrowing experience, unsecured personal loans up to ₹75 lakh—with no collateral, no guarantor, nil foreclosure charges, and free doorstep service—could be the perfect solution. In this comprehensive guide, we'll explore everything you need to know about these loans, their benefits, eligibility criteria, and how to make the most of this financial tool. What Are Unsecured Personal Loans? An unsecured personal loan is a type of loan that doesn’t require you to pledge any collateral, such as property, gold, or other assets. Unlike secured loans, the approval of u...