IOB BANK STATEMENT and LOAN STATEMENT ஐ ஓ பி வங்கிக்கு நேரில் செல்லாமல் பேங்க் ஸ்டேட்மெண்டை 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதி எதுவுமே இல்லை என்றாலும் ஆன்லைனில் ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் செய்ய முடியும் அதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிரத்யேகமான சேவையை வழங்குகிறது இந்த முறையை பயன்படுத்தி சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் நகை கடன் தனிநபர் கடன் வீட்டுக் கடன் போன்ற அனைத்து கடன்களுக்கான ஸ்டேட்மெண்ட் போன்றவற்றை சுலபமாக எடுக்கலாம். கூகுள் வலைதளத்தில் IOB STATEMENT என்று search செய்தோ அல்லது இங்கே கிளிக் செய்து ஐ ஓ பி பேங்க் ஸ்டேட்மெண்ட்டை டவுன்லோட் செய்வதற்கான வலைதளத்திற்கு செல்லலாம்
E MANDATE REGISTRATION செய்வது எப்படி என்று இங்கே விளக்கமாக பார்ப்போம் ( SIGNATURE DIFFER PROBLEM SOLVING EASY METHOD) வங்கியில் பணம் இருந்தும் இ எம் ஐ எடுக்காத சமயத்தில் செய்ய வேண்டிய முக்கியமான வழிமுறை உங்களுடைய சம்பள கணக்கு இல்லாத வேறு வங்கியில் நீங்கள் லோன் எடுக்கும் பொழுது மாத தவணை செலுத்துவதற்கு ECS அல்லது ACH முறை பயன்படுத்தப்படும். ECS/ACH க்காக நீங்கள் போடும் கையெழுத்து உங்களுடைய வங்கி கணக்கிற்காக போடப்பட்டுள்ள கையெழுத்துடன் ஒத்துப்போகாமல் இருக்கும் பட்சத்தில் இந்த ECS/ACH முறை நிராகரிக்கப்படும். ஆனால் E Mandate முறையில் கையெழுத்திற்கு வேலை இல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் முறையில் நடப்பதால் மேற்கண்ட பிரச்சினை ஏற்படாது. எனவே பெரும்பான்மையான வங்கிகள் இந்த E Mandate முறையை பரிந்துரைக்கின்றன.
GOVERNMENT EMPLOYEE PAYSLIP DOWNLOAD IN IFHRMS IFHRMS ல் PAYSLIP எவ்வாறு பதிவிறக்கம் செய்வது , IFHRM ல் PASSWORD ஐ எவ்வாறு RESET செய்வது என்பதை இங்கே விரிவாக பார்ப்போம் PAYSLIP பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் வலைத்தளத்தில் IFHRMS என்று search செய்யும்பொழுது உங்களுக்கு முதலாவதாக கருவூலத்தின் வலைதள லிங்க் கிடைக்கும் அதை தேர்வு செய்யவும் அல்லது இங்கே கிளிக் செய்து கருவூலத்தின் வலைதளத்திற்கு செல்லலாம்