இடுகைகள்

CIBIL ERROR லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

JOINT LOAN or GUARANTOR LOAN PROOF

படம்
சிபில் ரிப்போர்ட்டில் உள்ள லோன் உங்களுடைய லோன் இல்லை அல்லது வேறு ஒரு நபரின் லோனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட லோன் என்று எவ்வாறு நிரூபிப்பது??? வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நாம் லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது நம்முடைய வருமானம் மற்றும் ஏற்கனவே எடுத்த கடன் மற்றும் அதற்கான தவணையை எவ்வாறு செலுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நமக்கான லோன் அப்ரூவல் செய்யப்படுகிறது.  இவ்வாறு பழைய கடன்களை பற்றி பார்க்கும் பொழுது நம் அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ரிப்போர்ட். சிபில் என்பது ஒரு கிரெடிட் ரிப்போர்ட் ஆகும் இந்தியாவில் சிபில் போன்று மேலும் 3 நிறுவனங்கள் உள்ளன. RBI ன் விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் இயங்கி வரும் கிரெடிட் நிறுவனங்கள் முறையே சிபில், ஈக்கு ஃபேக்ஸ், ஹைமார்க், எக்ஸ்பீரியன்  (   TransUnion CIBIL, Experian, Equifax, and CRIF Highmark)   போன்றவை ஆகும்.  பொதுவாக ஒரு நபர் கடனுக்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடன் பெற்றாலோ அனைத்து விவரங்களும் சிபில் ரிப்போர்ட் என்று நம்மால் பொதுவாக அழைக்கப்படும் அனைத்து கிரெடிட் நிறுவனங்களுக்கும் வங்கி மூலம் தெரியப்படுத்தப்பட...

Can I avail a another loan after settlement

படம்
ஒரு லோன் எடுத்து செட்டில்மெண்ட் செய்த பிறகு வேறொரு லோன் எடுக்க முடியுமா? பொதுவாக ஒரு லோன் செட்டில்மெண்ட் ஆகிறது எனில் அந்த லோன் எடுத்த நபரால் அந்த லோனை சரியாக கட்ட முடியாத காரணத்தினால் மட்டுமே அந்த லோன் செட்டில்மெண்ட் என்கிற நிலைக்கு போகும். மேலும் செட்டில்மெண்ட் செய்தால் சிபில் ஸ்கோர் வெகுவாக குறையும்.

WRONG LOAN DETAILS IN CIBIL REPORT (CREDIT REPORT)

படம்
சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது  ??? இன்றைய காலகட்டத்தில் வங்கி லோன் என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ஸ்கோர் தான். இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் எந்த ஒரு லோனும் எடுக்க எந்த ஒரு வங்கியோ  அல்லது நிதி நிறுவனங்களோ அனுமதிப்பதில்லை. நம்முடைய சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான் நமக்கு வழங்கப்படும் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.  உண்மையில் இது ஒரு கிரெடிட் ஸ்கோர் ஆகும். சிபில் என்பது ஒரு நிறுவனம் இதேபோன்று மேலும் மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன அவை முறையே சிபில், எக்ஸ்பீரியன், ஈஃகுபாக்ஸ், ஹை மார்க் ஆகும்.  இதில் சிபில் நிறுவனமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.