இடுகைகள்

EMI DEFAULT லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Can I avail a another loan after settlement

படம்
ஒரு லோன் எடுத்து செட்டில்மெண்ட் செய்த பிறகு வேறொரு லோன் எடுக்க முடியுமா? பொதுவாக ஒரு லோன் செட்டில்மெண்ட் ஆகிறது எனில் அந்த லோன் எடுத்த நபரால் அந்த லோனை சரியாக கட்ட முடியாத காரணத்தினால் மட்டுமே அந்த லோன் செட்டில்மெண்ட் என்கிற நிலைக்கு போகும். மேலும் செட்டில்மெண்ட் செய்தால் சிபில் ஸ்கோர் வெகுவாக குறையும்.

FREQUENT CIBIL SCORE CHECKING WILL IMPACT MY SCORE?

படம்
அடிக்கடி சிபில் ஸ்கோர் பார்த்தால் சிபில் ஸ்கோர் குறையுமா? இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கடன் பெறுவது என்பது மிகவும் சுலபமானதாக உள்ளது ஏனெனில் முன்பெல்லாம் ஒரு நபர் கடனுக்காக வங்கியை நாடும் பொழுது வங்கியானது அந்த குறிப்பிட்ட நபரின் கடந்த கால பண நடவடிக்கைகள் மற்றும் கடன் நடவடிக்கைகளை காண்பது அல்லது கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் இப்பொழுதெல்லாம் சிபில் ஸ்கோர் என்ற ஒரு முறை வந்த பிறகு இந்த நடவடிக்கைகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிதானதாக மாறிவிட்டது.  இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் கண்டுபிடிக்க அவருடைய பான் அட்டை இருந்தால் மட்டும் போதுமானது.  இந்தியாவில் CIBIL, EQUIFAX, EXPERIAN, HIGHMARK என நான்கு நிறுவனங்கள் இந்த கிரெடிட் ஸ்கோர் வசதியை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலும் CIBIL நிறுவனமே மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

WRONG LOAN DETAILS IN CIBIL REPORT (CREDIT REPORT)

படம்
சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது  ??? இன்றைய காலகட்டத்தில் வங்கி லோன் என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ஸ்கோர் தான். இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் எந்த ஒரு லோனும் எடுக்க எந்த ஒரு வங்கியோ  அல்லது நிதி நிறுவனங்களோ அனுமதிப்பதில்லை. நம்முடைய சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான் நமக்கு வழங்கப்படும் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.  உண்மையில் இது ஒரு கிரெடிட் ஸ்கோர் ஆகும். சிபில் என்பது ஒரு நிறுவனம் இதேபோன்று மேலும் மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன அவை முறையே சிபில், எக்ஸ்பீரியன், ஈஃகுபாக்ஸ், ஹை மார்க் ஆகும்.  இதில் சிபில் நிறுவனமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.