இடுகைகள்

IMPORTANT LINKS

படம்
  👉  HDFC BANK FESTIVAL SEASON OFFER FOR TEACHERS & PROFESSORS 👈 1.  பர்சனல் லோன் என்றால் என்ன? பர்சனல் லோன் பற்றிய ஒரு பார்வை 2.   பர்சனல் லோனுக்கு தேவையான ஆவணங்கள்   3.  HDFC வங்கியின் லோனுக்கான டிஜிட்டல் பாஸ்புக்  4.  HDFC BANK தவறிய இ எம் ஐ G PAY மூலம் கட்டும் முறை  5.  GOVERNMENT EMPLOYEE PAYSLIP DOWNLOAD IN IFHRMS 6.  SBI -YONO அப்ளிகேஷன் மூலம் பேங்க் ஸ்டேட்மெண்ட் டவுண்லோடு செய்வது எப்படி? 7.  ஐ ஓ பி வங்கிக்கு நேரில் செல்லாமல் பேங்க் ஸ்டேட்மெண்டை 2  நிமிடத்தில்  டவுன்லோடு செய்வது எப்படி ? 8.  E MANDATE REGISTRATION - HDFC 9.  HDFC வங்கியின் தனிநபர் கடனுக்கான நெட் பேங்கிங் வசதி 10.  சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது  ??? 11.  அடிக்கடி சிபில் ஸ்கோர் பார்த்தால் சிபில் ஸ்கோர் குறையுமா? 12.  ஒரு லோன் எடுத்து செட்டில்மெண்ட் செய்த பிறகு வேறொரு லோன் எடுக்க முடியுமா? 13.  WHAT IS CIBIL SCORE -1 14.  Doctor Loan without ITR 15. DO...

Unbelievable Personal loan @ 9.99% - HDFC BANK

படம்
இந்தியாவின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த  வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்குகிறது  குறிப்பாக பர்சனல் லோன் என்ற உடன் அதிகமான வட்டி விகிதம் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. இப்பொழுது பல வங்கிகள் பர்சனல் லோன் வழங்கி வந்தாலும் நாட்டின் முதன்மையான சில வங்கிகளிலேயே குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்க நகை அடகு வைத்து பெறப்படும் நகை கடனுக்கு ஒன்பது சதவீதம் என்ற வகையில் வட்டி விகிதம் உள்ளது.  இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கி ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த வட்டி விகிதம் அதாவது 9.99% ல் பர்சனல் லோன் வழங்குகிறது. இந்தச் சலுகை அரசு ஊழியர், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது.  இவ்வாறு இந்த குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் பெற விரும்பும் நபர்கள் எச்டிஎப்சி வங்கியில் சம்பள கணக்கு ( SALARY ACCOUNT )வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை உங்களுடைய சம்பள கணக்கு எந்த வங்கி...

HDFC BANK சுதந்திர தின சிறப்பு சலுகை பெர்சனல் லோன்

படம்
HDFC வங்கியின் சிறப்பு தனிநபர் கடன் சலுகை – அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கே! நீங்கள் ஒரு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், இந்தச் சிறப்பு செய்தி உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவக்கூடியது! HDFC வங்கி தற்போது 10.35% வட்டியில் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 🎯 யாருக்கு இந்த சலுகை? அரசு ஊழியர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்யும் சம்பளதாரிகள் மாத வருமானம் ₹50,000 மற்றும் அதற்கு மேல் CIBIL Score 730 மற்றும் அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் 💰 கடன் விவரங்கள்: கடன் தொகை : ₹15,00,000 முதல் ₹40,00,000 வரை வட்டி விகிதம்: 10.35% முதல்  பட்டியலிடப்பட்ட நிறுவன/அரசு ஊழியர்களுக்கே மட்டும் புதிய கடன் (Fresh Funding) பெறுபவர்களுக்கு முந்தைய காலத்துக்கு முன் முடித்தல் கட்டணம் (Foreclosure Charges) இல்லை நெகிழ்வான EMI வசதி ( 84 மாதங்கள் வரை) விரைவான அனுமதி மற்றும் குறைந்த ஆவணங்கள் 📝 தேவையான ஆவணங்கள்: சம்பள ரசீது – கடந்த 3 மாதங்களுக்கு வங்கிக் கணக்கு அறிக்கை...

HDFC BANK 10Sec Pre Approved Personal Loan

படம்
HDFC வங்கி – 10 விநாடிகளில் முன் அனுமதி பெறும் தனிநபர் கடன் சலுகை! ( Pre Approved Personal Loan) நீங்கள் HDFC வங்கியின் பழைய அல்லது தற்போதைய தனிநபர் கடன் வாடிக்கையாளர் தானா? உங்கள் மாத தவணைகளை (EMI) நேரத்தில் செலுத்தி வந்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது! HDFC வங்கி தனது நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்காக "10-விநாடி முன் அனுமதி பெறும் தனிநபர் கடன்" சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை முழுமையாக தகுதியான, நேர்மையாக EMI-களை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்படுகிறது. உங்களுடைய திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில் கடன் தொகை 1 லட்சம் முதல் 40 லட்சம் வரை தனிநபர் கடனாக உடனடியாக வங்கி கணக்கில் வழங்கப்படும். ✅ யார் தகுதி பெறுவர்? HDFC வங்கியில் ஏற்கனவே தனிநபர் கடன் பெற்றுள்ளவர்கள். தற்போது கடன் செயல்பாட்டில் (Active) உள்ளவர்கள். மாத தவணைகளை தவறாமல், நேரத்தில் செலுத்துபவர்கள். ⚡ சலுகையின் சிறப்பம்சங்கள்: வெறும் 10 விநாடிகளில் முன் அனுமதி (Pre-Approved). எந்தவொரு ஆவண சிக்கலுமின்றி நேரடி கடன் செயல்முறை. குறைந்த வட...

JOINT LOAN or GUARANTOR LOAN PROOF

படம்
சிபில் ரிப்போர்ட்டில் உள்ள லோன் உங்களுடைய லோன் இல்லை அல்லது வேறு ஒரு நபரின் லோனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட லோன் என்று எவ்வாறு நிரூபிப்பது??? வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நாம் லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது நம்முடைய வருமானம் மற்றும் ஏற்கனவே எடுத்த கடன் மற்றும் அதற்கான தவணையை எவ்வாறு செலுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நமக்கான லோன் அப்ரூவல் செய்யப்படுகிறது.  இவ்வாறு பழைய கடன்களை பற்றி பார்க்கும் பொழுது நம் அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ரிப்போர்ட். சிபில் என்பது ஒரு கிரெடிட் ரிப்போர்ட் ஆகும் இந்தியாவில் சிபில் போன்று மேலும் 3 நிறுவனங்கள் உள்ளன. RBI ன் விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் இயங்கி வரும் கிரெடிட் நிறுவனங்கள் முறையே சிபில், ஈக்கு ஃபேக்ஸ், ஹைமார்க், எக்ஸ்பீரியன்  (   TransUnion CIBIL, Experian, Equifax, and CRIF Highmark)   போன்றவை ஆகும்.  பொதுவாக ஒரு நபர் கடனுக்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடன் பெற்றாலோ அனைத்து விவரங்களும் சிபில் ரிப்போர்ட் என்று நம்மால் பொதுவாக அழைக்கப்படும் அனைத்து கிரெடிட் நிறுவனங்களுக்கும் வங்கி மூலம் தெரியப்படுத்தப்பட...

HDFC வங்கியில் UPI சேவை இந்த தேதியில் செயல்படாது

படம்
வங்கிகள் பராமரிப்பு பணிக்காக ஆன்லைன் பரிவர்த்தனைகளான நெட் பேங்கிங் மொபைல் பேங்கிங் போன்ற வசதிகளை அவ்வப்போது நிறுத்தி வைப்பது வழக்கம்  அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி ஆன எச்டிஎப்சி வங்கி வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி (08-02-2025) அதிகாலை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு UPI (GPAY, PHONE PAY, BHIM UPI Etc..)  வசதியை பயன்படுத்த இயலாது என்று வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.  இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்தில் யுபிஐ வசதி, ரூபே கிரடிட் கார்டு மற்றும் மொபைல் பேங்கிங் வசதி செயல்படாது எனவும் வாடிக்கையாளர்கள் தங்களது பரிவர்த்தனைகளை முன் கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்பதை வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Why E-MANDATE (E NACH) Amount is Higher than Loan EMI

படம்
ஏதேனும் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து கடன் அப்ரூவல் ஆன பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் லோன் பணத்தை வரவு வைப்பதற்கு முன்பாக... உங்களிடமிருந்து மாத தவணை தானியங்கி மூலம் பெறுவதற்காக வங்கி காசோலை அல்லது ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்வதற்கு E Mandate என்னும் வழிமுறையில் உங்களுடைய அனுமதி வழங்க வேண்டும். மாதத் தவணையை உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் எடுப்பதற்கு காசோலை வழங்கும் பட்சத்தில் சில நேரங்களில் கையெழுத்து வித்தியாசம் போன்ற சில காரணங்களினால் மாத தவணை தானியங்கி முறையில் எடுப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதனை தவிர்க்கவே பெரும்பான்மையான வங்கிகள் தற்பொழுது ஆன்லைன் முறையில் அனுமதி வழங்க விரும்புகின்றனர். இது E Mandate என்னும் வழிமுறையை பின்பற்றி உங்களுடைய டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது ஆதார் கார்டு கொண்டு மாத தவணை எடுக்க ரெஜிஸ்டர் செய்ய முடியும். அவ்வாறு ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது பிற்காலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நம்முடைய வங்கிக் கணக்கில் இஎம்ஐ அமௌன்ட் எடுக்காமல் போவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.  இவ்வாறு E M...

நகை கடனை விட குறைந்த வட்டியில் பர்சனல் லோன்

படம்
பர்சனல் லோன் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருவது மிக அதிக வட்டி விகிதம்,  மற்ற லோன்களை ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் கடன் எடுக்கும் நிலையில் முதலில் விசாரிப்பது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? என்பதிலிருந்து தான் அவருடைய லோன் எடுக்கும் வழிமுறைகள் தொடங்குகிறது.  பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் அதனுடைய வட்டி வீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது.  எடுத்துக்காட்டாக ஒரு நபர் நகை கடன் தற்போதைய சூழலில் எடுக்கும் பொழுது அதற்கான வட்டி வீதம் 9. 15% இருந்து தொடங்குகிறது.  எனவே பத்து லட்சத்திற்கு நகை கடன் எடுக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அதற்கான வட்டி ரூபாய் 91,500 ஆகும். இப்பொழுது அந்த நபர் அந்த நகை கடனை கட்டி முடிக்காமல் மீண்டும் அடகு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அடுத்த வருடமும் இதேபோன்று வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறாக தொடர்ந்து ஐந்து வருடம் கட்டினால் இந்த ஐந்து வருடங்களில் அவர் கட்டிய மொத்த தொகை ...