இடுகைகள்

How to get Personal loan in Tamilnadu (2026 Guide)

படம்
தனிநபர் கடன் அல்லது பர்சனல் லோன் என்பது வங்கி மற்றும் வங்கி சரா நிதி நிறுவனங்கள் (NBFC) மூலம் வழங்கப்படும் அடமானம் இல்லாத கடனாகும். எனவே அடமானம் இல்லாத கடன் வழங்குவதற்கு வங்கிகள் வாடிக்கையாளரிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது அவர்களுடைய மாதாந்திர வருமானம் மற்றும் சரியான சிபில் ஸ்கோர். 300 முதல் 900 வரையிலான மதிப்பெண்களைக் கொண்ட கிரெடிட் ஸ்கோரில் பெரும்பாலும் வங்கிகள் தனிநபர் கடன் வழங்குவதற்காக எதிர்பார்க்கும் ஸ்கோர் 730 மற்றும் அதற்கு மேல்.  வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதிலிருந்து சற்று குறைந்து 700 என்ற அளவில் சிபில் ஸ்கோர் இருக்கும் நபர்களுக்கும் தனிநபர் கடன் வழங்க முன் வருகின்றன. 730 மதிப்பெண்களுக்கு குறைவான சிபில் ஸ்கோரைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு லோன் எடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் அதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது அதுதான் லோனுக்கான வட்டி விகிதம். பொதுவாக உங்களுடைய சிபில் ஸ்கோர் குறைய குறைய உங்களுடைய வட்டி வீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  எனவே எப்பொழுதும் நமது சிபில் ஸ்கோர் 730க்கு குறையாத நிலையில் வைத்திருப்பது நல்லதாகும்.  How to get Personal l...

How to Improve CIBIL score for Loan approval

படம்
  Personal loan tamil 9360283671 ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மேலும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் என்று அழைக்கப்படும் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான ஒரு காரணியாக இருக்கிறது. பர்சனல் லோன் வீட்டுக் கடன் கிரெடிட் கார்டு அடமான கடன் போன்ற எந்த விதமான கடனாக இருந்தாலும் நாம் லோன் பெறுவதில் கிரெடிட் ஸ்கோர் என்பது மிக முக்கியமான ஒரு பங்காற்றுகிறது.  கிரெடிட் ஸ்கோர் என்பது நம்முடைய லோன் எடுத்து திரும்ப செலுத்தும் தகுதியை நிர்ணயிக்கும் 300 முதல் 900 வரை யிலான புள்ளிகளைக் கொண்ட ஒரு முறையாகும். இந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் லோன் வாங்கும் தகுதி பின்வருமாறு பொதுவாக நிர்ணயிக்கப்படுகிறது.  கிரெடிட் ஸ்கோர் நிர்ணயமுறை 750 – 900: Excellent (Easy loan approval) 700 – 749: Good 650 – 699: Average 600 – 649: Difficult loan approval Below 600: High risk for lenders பொதுவாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோர் 730 மற்றும் அதற்கு மேல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்...

Loan Balance Transfer & Loan Consolidation - How to Reduce EMI

படம்
Reduce EMI burden through Balance Transfer or Loan consolidation   Personal loan Tamil - 9360283671 பர்சனல் லோன் மற்றும் இஎம்ஐ போன்ற விஷயங்களை தவிர்க்காமல் ஒருவர் இன்றைய காலகட்டத்தில் வாழ்வது என்பது மிக அரிதான ஒரு விஷயமாக காணப்படுகிறது, காரணம் ஒரு பர்சனல் லோன் பெறுவதற்கு ஒரு நபர் இன்று எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. எண்ணற்ற கணக்கில் அடங்கா பர்சனல் லோன் வழங்கும் மொபைல் செயலிகள் இன்று அதிகம் அதிகமாய் உள்ளன. ஒரு நபருக்கு பர்சனல் லோன் தேவைப்பட்டால் மிகக் குறுகிய நேரத்தில் ஐந்து முதல் பத்து வினாடிகளில் பர்சனல் லோன் பெறுவதற்கான வசதிகள் இன்று வந்துவிட்டன. அதனால் இந்த வசதிகள் ஒரு வரப் பிரசாதம் போல் தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் இது ஒரு சாபமாகவே கருதப்படுகிறது. காரணம் மிக எளிதாக லோன் பெற வசதி இருப்பதால் எவர் ஒருவரும் உடனடியாக லோன் பெற முடி முடிகிறது அதனால் அவர்களுடைய மாதாந்திர இஎம்ஐ செலுத்தும் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இன்று நம் அன்றாட ம் தேவைக்கு பயன்படுத்தும் செயலிகளான அனைத்து செயலிகளும் பர்சனல் லோன் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக flipkart ama...

Credit Card in India – Benefits, Types, Eligibility & Best Credit Cards

படம்
  9360283671          கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன் கிரெடிட் கார்டு பற்றிய முழுமையான சில விஷயங்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம். இந்தியாவைப் பொறுத்த வரையிலும் கிரெடிட் கார்டு அப்படிங்கிறது ஒரு முக்கியமான ஒரு பைனான்சியல் ஆப்சன்ல இருக்கு. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்ட் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டு பயன்படுத்தி உடனடியாக ஒரு பொருளை வாங்க முடியும் அவ்வாறு வாங்கும் தொகையின் மீது ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக், இஎம்ஐ வசதி போன்றவற்றை பெற முடியும் அதனால் கிரெடிட் கார்டு என்பது மிகவும் பிரபலமான ஒரு பைனான்சியல் வசதியாக இளம் தலைமுறையின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.

நகை கடனை விட குறைந்த வட்டியில் பர்சனல் லோன்

படம்
பர்சனல் லோன் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருவது மிக அதிக வட்டி விகிதம்,  மற்ற லோன்களை ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் கடன் எடுக்கும் நிலையில் முதலில் விசாரிப்பது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? என்பதிலிருந்து தான் அவருடைய லோன் எடுக்கும் வழிமுறைகள் தொடங்குகிறது.  பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் அதனுடைய வட்டி வீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது.  எடுத்துக்காட்டாக ஒரு நபர் நகை கடன் தற்போதைய சூழலில் எடுக்கும் பொழுது அதற்கான வட்டி வீதம் 9. 15% இருந்து தொடங்குகிறது.  எனவே பத்து லட்சத்திற்கு நகை கடன் எடுக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அதற்கான வட்டி ரூபாய் 91,500 ஆகும். இப்பொழுது அந்த நபர் அந்த நகை கடனை கட்டி முடிக்காமல் மீண்டும் அடகு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அடுத்த வருடமும் இதேபோன்று வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறாக தொடர்ந்து ஐந்து வருடம் கட்டினால் இந்த ஐந்து வருடங்களில்...

Personal loan for salary ₹15000 Private Employees - Is it possible?

படம்
Call Antonyraj 9360283671               இன்றைய காலகட்டங்களில் ஒரு அவசர தேவையாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு திட்டமிட்ட நிதி தேவைகளுக்கு எவரையும் சார்ந்து இருக்காமல் உடனடியாக இரண்டு அல்லது மூன்று நாட்களிலோ அல்லது உடனடியாகவோ கடன் பெறும் வசதி பர்சனல் லோன் வசதியாகும். பெரும்பாலும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC - Non Banking Finance company)இந்த பர்சனல் லோன் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும் பர்சனல் லோன் ஆனது அந்த குறிப்பிட்ட வங்கியில் மாதாந்திர சம்பள அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பெர்சனல் லோன் தொகையானது, ஒரு நபர் மாத மாதம் அவரது வங்கிக் கணக்கில் பெரும் நிகர மாதச் சம்பளத்தின்  (Net salary) அடிப்படையில் அதாவது அவருடைய மாத சம்பளத்தில் இ எஸ் ஐ, பிஎப் போன்ற இதர பிடித்தங்கள் போக நிகர தொகையாக வங்கி கணக்கில் பெரும் அமௌன்ட் யை பொறுத்து அவருக்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வழங்கப்படுகிறது.

HDFC BANK சுதந்திர தின சிறப்பு சலுகை பெர்சனல் லோன்

படம்
HDFC வங்கியின் சிறப்பு தனிநபர் கடன் சலுகை – அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கே! நீங்கள் ஒரு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், இந்தச் சிறப்பு செய்தி உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவக்கூடியது! HDFC வங்கி தற்போது 10.35% வட்டியில் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 🎯 யாருக்கு இந்த சலுகை? அரசு ஊழியர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்யும் சம்பளதாரிகள் மாத வருமானம் ₹50,000 மற்றும் அதற்கு மேல் CIBIL Score 730 மற்றும் அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் 💰 கடன் விவரங்கள்: கடன் தொகை : ₹15,00,000 முதல் ₹40,00,000 வரை வட்டி விகிதம்: 10.35% முதல்  பட்டியலிடப்பட்ட நிறுவன/அரசு ஊழியர்களுக்கே மட்டும் புதிய கடன் (Fresh Funding) பெறுபவர்களுக்கு முந்தைய காலத்துக்கு முன் முடித்தல் கட்டணம் (Foreclosure Charges) இல்லை நெகிழ்வான EMI வசதி ( 84 மாதங்கள் வரை) விரைவான அனுமதி மற்றும் குறைந்த ஆவணங்கள் 📝 தேவையான ஆவணங்கள்: சம்பள ரசீது – கடந்த 3 மாதங்களுக்கு வங்கிக் கணக்கு அறிக்கை...