9360283671 கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன் கிரெடிட் கார்டு பற்றிய முழுமையான சில விஷயங்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம். இந்தியாவைப் பொறுத்த வரையிலும் கிரெடிட் கார்டு அப்படிங்கிறது ஒரு முக்கியமான ஒரு பைனான்சியல் ஆப்சன்ல இருக்கு. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்ட் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டு பயன்படுத்தி உடனடியாக ஒரு பொருளை வாங்க முடியும் அவ்வாறு வாங்கும் தொகையின் மீது ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக், இஎம்ஐ வசதி போன்றவற்றை பெற முடியும் அதனால் கிரெடிட் கார்டு என்பது மிகவும் பிரபலமான ஒரு பைனான்சியல் வசதியாக இளம் தலைமுறையின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.