இடுகைகள்

Doctor Loan without ITR

படம்
DOCTOR LOAN WITHOUT ITR DOCUMENTS இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனமான hdfc வங்கியின் தனிநபர் கடன் இப்பொழுது மருத்துவர்களுக்கான அடமானம் இல்லா கடன் தொகை அதிகபட்சமாக 25 லட்சம் வரை வருமான வரி கணக்கு அறிக்கை இல்லாமல் வழங்கப்படுகிறது.

WHAT IS CIBIL SCORE -1

படம்
WHAT IS CIBIL -1 இன்றைய காலகட்டத்தில் சிபில் ஸ்கோர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெரிதாக பரவி வருகிறது அந்த வகையில் இன்று சிபில் ஸ்கோர் பற்றி ஒரு முக்கியமான தகவலை காணலாம்  பொதுவாக சிபில் ஸ்கோர் அதாவது கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். இது ஒரு நபர் ஏற்கனவே எடுத்த தன்னுடைய கடனுக்கான தவணையை சரியாக கட்டி வருவதை பொருத்து அதனுடைய ஸ்கோர் லெவல் 300-900 க்குள் இருக்கும். நாம் ஏற்கனவே அறிந்தது போல் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் என்பது 750 க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக நல்லது 650 முதல் 750 வரை இருக்கும் நபர்களுக்கு லோன் கிடைப்பதில் சில தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது, 650 கீழ் உள்ள நபர்களுக்கு லோன் மிக எளிதில் கிடைப்பதில்லை. எனவே உங்களுடைய கடன் தவணைகளை அந்த தேதியில் சரியாக கட்டி வருவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  எடுத்துக்காட்டாக உங்களுடைய தவணை தேதி பிரதி மாதம் 5 என்று வைத்துக் கொள்வோம்.. நீங்கள் உங்களுடைய தவணைக்கான தொகையை ஐந்தாம் தேதிக்கு முன்னர் அதாவது நான்காம் தேதியே உங்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில...

HDFC வங்கியின் அசத்தல் ஆஃபர்

படம்
HDFC BANK PERSONAL LOAN SPECIAL OFFER இந்தியாவில் அதிக அளவில் கடன் வழங்கும் முண்ணனி வங்கிகளில் ஒன்றான ஹெச் டி எப் சி வங்கியின் தனிநபர் கடனுக்கான அசத்தல் ஆஃபர் பற்றி காணலாம் HDFC வங்கி அதனுடைய கடன் வகைகளில் மிக பிரபலமான GOLDEN EDGE - PERSONAL LOAN  ஸ்கீம் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.‌

Can I avail a another loan after settlement

படம்
ஒரு லோன் எடுத்து செட்டில்மெண்ட் செய்த பிறகு வேறொரு லோன் எடுக்க முடியுமா? பொதுவாக ஒரு லோன் செட்டில்மெண்ட் ஆகிறது எனில் அந்த லோன் எடுத்த நபரால் அந்த லோனை சரியாக கட்ட முடியாத காரணத்தினால் மட்டுமே அந்த லோன் செட்டில்மெண்ட் என்கிற நிலைக்கு போகும். மேலும் செட்டில்மெண்ட் செய்தால் சிபில் ஸ்கோர் வெகுவாக குறையும்.

FREQUENT CIBIL SCORE CHECKING WILL IMPACT MY SCORE?

படம்
அடிக்கடி சிபில் ஸ்கோர் பார்த்தால் சிபில் ஸ்கோர் குறையுமா? இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கடன் பெறுவது என்பது மிகவும் சுலபமானதாக உள்ளது ஏனெனில் முன்பெல்லாம் ஒரு நபர் கடனுக்காக வங்கியை நாடும் பொழுது வங்கியானது அந்த குறிப்பிட்ட நபரின் கடந்த கால பண நடவடிக்கைகள் மற்றும் கடன் நடவடிக்கைகளை காண்பது அல்லது கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் இப்பொழுதெல்லாம் சிபில் ஸ்கோர் என்ற ஒரு முறை வந்த பிறகு இந்த நடவடிக்கைகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிதானதாக மாறிவிட்டது.  இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் கண்டுபிடிக்க அவருடைய பான் அட்டை இருந்தால் மட்டும் போதுமானது.  இந்தியாவில் CIBIL, EQUIFAX, EXPERIAN, HIGHMARK என நான்கு நிறுவனங்கள் இந்த கிரெடிட் ஸ்கோர் வசதியை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலும் CIBIL நிறுவனமே மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

WRONG LOAN DETAILS IN CIBIL REPORT (CREDIT REPORT)

படம்
சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது  ??? இன்றைய காலகட்டத்தில் வங்கி லோன் என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ஸ்கோர் தான். இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் எந்த ஒரு லோனும் எடுக்க எந்த ஒரு வங்கியோ  அல்லது நிதி நிறுவனங்களோ அனுமதிப்பதில்லை. நம்முடைய சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான் நமக்கு வழங்கப்படும் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.  உண்மையில் இது ஒரு கிரெடிட் ஸ்கோர் ஆகும். சிபில் என்பது ஒரு நிறுவனம் இதேபோன்று மேலும் மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன அவை முறையே சிபில், எக்ஸ்பீரியன், ஈஃகுபாக்ஸ், ஹை மார்க் ஆகும்.  இதில் சிபில் நிறுவனமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

WHO CAN GET PERSONAL LOAN?

படம்
யாரெல்லாம் பர்சனல் லோன் எடுக்கலாம்? யாரெல்லாம் பர்சனல் லோன் எடுக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்னர் பர்சனல் லோன் என்றால் என்ன? அது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? பர்சனல் லோன் எடுப்பதற்கு தேவையான தகுதிகள் என்ன? என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு பர்சனல் கிடைக்குமா, கிடைக்காதா அப்படியே கிடைத்தால் எவ்வளவு தொகை எடுக்கலாம்? என்பதை நீங்களே 50% புரிந்து கொள்ள முடியும்.