Unbelievable Low int Personal loan @ 9.99% - HDFC BANK
Low Interest Personal loan for Govt & Corporate Employees - Max 75 Lakh இந்தியாவின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்குகிறது குறிப்பாக பர்சனல் லோன் என்ற உடன் அதிகமான வட்டி விகிதம் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. இப்பொழுது பல வங்கிகள் பர்சனல் லோன் வழங்கி வந்தாலும் நாட்டின் முதன்மையான சில வங்கிகளிலேயே குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்க நகை அடகு வைத்து பெறப்படும் நகை கடனுக்கே ஒன்பது சதவீதம் வட்டி விகிதம் உள்ள நிலையில் எச்டிஎப்சி வங்கி ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைந்த வட்டி விகிதம் அதாவது 9.99% ல் பர்சனல் லோன் வழங்குகிறது. இந்தச் சலுகை அரசு ஊழியர், மருத்துவர்கள், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு இந்த குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் பெற விரும்பும் நபர்கள் எச்டிஎப்சி வங்கியில் சம்பள கணக்கு ( SALARY ACCOUNT )...